நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 30, 2018

0
176

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை 30, 2018

ஜான் இஸ்னர்ரையன் ஹாரிசனை எத்தனையாவது முறையாக அட்லாண்டா ஓபன் டென்னிஸ் போட்டியில் வென்றார் ?

ஜான்சன் கனடிய ஓபன் கோல்ப் போட்டியில் வெற்றி பெற்றார், இது அவருக்கு எத்தனையாவது வெற்றி ஆகும்.?

எச்எஸ்பிசி இந்தியாவின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

பூமியின் 15 ஆண்டுகளில் எப்போது செவ்வாய் பூமிக்கு அருகில் இருக்கும்?

எந்த மாநில காவல்துறை விரைவில் முழுவதுமாக பெண் காவல் படையினரை அமல்படுத்த இருக்கிறது ?

கிரிராஜ் சிங் மேற்கத்திய மற்றும் பாரம்பரிய வடிவமைப்புகளை எந்த மாநிலத்தின் காதி பவனில் அறிமுகப்படுத்தினார்?

____________ மற்றும் பௌத்தம் இந்தியா மற்றும் நேபாளம் ஆகியவற்றின் பொதுவான வர்த்தகம் மூலம் ஊக்குவிக்கப்பட வேண்டும்?

ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here