நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 23, 2018

0
266

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 23, 2018

ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

3 ஆயிரம் கிலோமீட்டர் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்ட கின்ஷால் ஏவுகணையை எந்த நாடு தயாரித்துள்ளது.?

ரஷ்யா கின்ஷால் என்ற ஏவுகணையை தயாரித்துள்ளது.அது 3ஆயிரம் கிலோமீட்டர்ன் தூரம் பாய்ந்து சென்று தாக்கும் திறன் கொண்டது. இது குறுகிய தூரம் அதாவது 500 கி.மீட்டர் தூரம் பறந்து சென்று தாக்கும் திறன் படைத்த இன்ஸ்க்ங்கர் என்ற ஏவுகணையை தரம் உயர்த்தி தயாரிக்கப்பட்டதாகும்.

பார்முலா 1 கார் பந்தைத்தில் 11சுற்றில் லீவிஸ் ஹாமில்டன் எத்தனாவது இடம் பிடித்துள்ளார்?

இந்த ஆண்டுக்கான பார்முலா 1கார்பந்தையம் ௨௧ சுற்றுகளாக நடத்தப்படுகிறது. இதன் 11 -வது சுற்றான ஜெர்மனி கிராண்ட்பிரி அங்குள்ள ஹக்கென்ஹிம் ஓடுதளத்தில் நேற்று நடைபெற்றது.10 அணிகளை சேர்ந்த 20 வீரர்கள் காரில் சீறிபாய்ந்தனர்.இதில் 14 -வது வரிசையில் இருந்து புறப்பட்ட நடப்பு சாம்பியனான இங்கிலாந்து வீரர்லீவிஸ் ஹாமில்டன் இலக்கை கடந்து முதலிடம் பிடித்தார்.

2020 ஒலிம்பிக் சின்னம் ஜூலை ------------வெளியீடு?

நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்படும் ஒலிம்பிக் திருவிழா,2020 -ஆம் ஆண்டுக்கான ஒலிம்பிக் மற்றும் பாராலிம்பிக் போட்டிகள் ஜூலை -24 முதல் ஆகஸ்ட் 9 ம் தேதி வரை ஜப்பானின் டோக்கியோ நகரில் நடைபெறுகிறது.

நாட்டிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறிந்து முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் -------------மாநிலம் முதலிடம் உள்ளது.

நாட்டிலேயே கருவின் பாலினத்தைக் கண்டறிந்து முன்கூட்டியே தெரியப்படுத்தும் குற்றத்தில் ஹரியானா மாநிலம் முதலிடம் உள்ளது.ராஜஸ்தான் மாநிலம் இரண்டாம் இடத்தில உள்ளது என மத்திய சுகாதார துறைஅமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களில் தெரியவந்துள்ளது.

பன்னாட்டு விமான நிலையங்கள் குழு வெளியீட்டுள்ளஉலகில் உள்ள விமான நிலையங்களின் தரவரிசை பட்டியலில் மூன்றாவது இடம் பிடித்த டொராண்டோ விமான நிலையம் எந்த நாட்டில் உள்ளது.?

உலகம் முழுவதும் 358 பன்னாட்டு விமான நிலையங்களில் கனடாவின் டொராண்டோ விமான நிலையம் 4 .44 புள்ளிகளுடன் மூன்றாமிடம் பிடித்துள்ளது.

பிரதமர் நரேந்திர மோடி எந்த நாட்டில் ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தார் ?

எந்த நகரத்தில் சர்வதேச விழா "Mizo Hnahthlak " நடைபெற்றது?

வடகிழக்கு கவுன்சிலின் 67 ஆவது கூட்டம் எந்த நகரத்தில் நடைபெற்றது?

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here