நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018

0
251

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஜூலை – 20, 2018

ஜூன் மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – பதிவிறக்கம் செய்ய

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக--------------------நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக மும்பை உயர் நீதிமன்றத்தின் மூத்த நீதிபதி தஹில் ரமணி நியமிக்கப்பட்டுள்ளார்.சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இந்திரா பானர்ஜி செயல்பட்டு வருகிறார். இவர் தற்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 1985-ம் ஆண்டு வழக்கறிஞராகப் பதிவு செய்த நீதிபதி இந்திரா பானர்ஜி, கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.

உலகின் முதல் லீப் மைக்ரோஸ்கோப்சாதனத்தை ------------------------- அறிமுகம் செய்துள்ளது.

ஆயுஷ் தேசிய நிறுவனங்களில் தலைவர்கள் மாநாடு எங்கு நடைபெற்றது.

ஆயுஷ்தேசிய நிறுவனங்களின்தலைவர்களின் இரண்டு நாள் மாநாடு புது தில்லியில் இந்தியா சர்வதேச மையத்தில் ஜூலை-17 தேதிகளில் நடைபெற்றது.கல்வித்தரம் , ஆராய்ச்சி,மருத்துவ பராமரிப்பு வசதிகளை மேம்படுத்தும் நோக்கத்தில் இந்த மாநாடு நடைபெறுகிறது.

28 -வது சர்வதேச துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா எத்தனை தாங்கப்பதக்கம் வென்றது.?

செக் குடியரசின் பில்சேன் நகரில் நடைபெற்று வந்த 28 வது சர்வதேசதுப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 11தங்கம்,7வெள்ளி . 6வெண்கல பதக்கத்துடன் தொடரை நிறைவுசெய்தது.

இந்தியாவுக்கான இலங்கைதூதராக புதிதாக நியமிக்கப்பட்டவர் யார்.?

இந்தியாவுக்கான இலங்கை தூதராக தற்போது சித்ராங்கனே வகிஸ்வரா பணியாற்றி வருகின்றார்.இந்நிலையில் ,புதிய தூதராக ஸ்டின் பெர்னாண்டேவை நியமித்து அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிரிசேனா உத்தரவிட்டுள்ளார்.

ரிசர்வ் வங்கியால் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள 100 ரூபாய் நோட்டின் அடிப்படை நிறம் என்ன?

67 வது தேசிய ஆடை விழா எந்த நகரத்தில் நடைபெற்றது?

தற்போதைய நிதியாண்டில் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி எவ்வளவு சதவிகிதம் என்று தொழில்துறை Ficci கூறுகிறது?

இந்திய உள்துறை அமைச்சர் யார் ?

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here