Daily Current Affairs Quiz July 13 2021

0
Daily Current Affairs Quiz July 13 2021
Daily Current Affairs Quiz July 13 2021
Current Affairs Quiz in Tamil – July 13, 2021

Q.1) ரத யாத்திரை எந்த மாநிலத்தில் கொண்டாடப்படுகிறது?

a)அசாம்

b)உத்தரபிரதேசம்

c)ஒடிசா

d)ஜார்கன்ட்

Q.2) 16 தேசிய நெடுஞ்சாலைத் திட்டம் எந்த மாநிலத்தில் தொடங்கப்பட்டுள்ளது?

a)அசாம்

b)மணிப்பூர்

c)மேற்கு வங்காளம்

d)தமிழ்நாடு

Q.3) ஒலிம்பிக்கில் இதுவரை இந்தியா எத்தனை பதக்கங்களை பெற்றுள்ளது?

a)28

b)11

c)9

d)8

Q.4) உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் எங்கு நடைபெற உள்ளது?

a)அமெரிக்கா

b)இங்கிலாந்து

c)இத்தாலி

d)பிரேசில்

Q.5) யூரோ கோப்பை பற்றிய சரியானவற்றை பொருத்துக

A.ஆட்ட நாயகன் 1.பெட்ரி
B.தொடர் நாயகன் 2.கிறிஸ்டியானோ ரொனால்டோ
C.நம்பர் -1 வீரர் 3.கியான்லுகி
D.சிறந்த இளம் வீரர் 4.பொனூச்சி

a)1243

b)4213

c)2134

d)4321

Q.6) மனு சாவ்னி  என்பவர் யார் ?

a)ICCன் தலைமை அதிகாரி

b)விண்வெளி வீராங்கனை

c)பொருளாதார நிபுணர்

d)விளையாட்டு வீராங்கனை

Q.7) சரியான கூற்றை தேர்ந்தெடு

i) தமிழ் மொழியில் நாகரிகம்,பண்பாடு ஆகியவற்றை போற்றியும் பிறமொழி கலப்பின்றி எழுதியும், வெளியிடப்பட்டு வரும் நாளிதழ், வார இதழ்  மற்றும் மாதஇதழ் ஆகியவற்றில் ஒவ்வொன்றிலும் ஓர் இதழை தேர்வு செய்து  தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் பெயரில் ஆண்டுதோறும் தமிழ் வளர்ச்சித்துறை வாயிலாக விருது வழங்கப்பட்டு வருகிறது

ii) நாடாளுமன்ற நூலகம் முற்றிலும் டிஜிட்டல் மயமாக்கப்படும் மற்றும் 1845 முதல் முக்கியமான நாடாளுமன்ற விவாதங்கள், அறிக்கைகள், ஆவணங்கள் அனைத்தும் டிஜிட்டல் மையமாக்கப்படும்  என்றும் மேலும் நாடாளுமன்ற நூலகத்தையும் மாநிலங்களில் உள்ள சட்டப்பேரவை நூலகங்களுடனும் ஒன்றிணைக்கப்படும் என்று மக்களவை தலைவர் ஓம் பிர்லா கூறி உள்ளார்

a) i)மட்டும் சரி

b) ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

 d) i) & ii)தவறு

Q.8) நேபாளத்தின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a)வித்யா தேவி பண்டாரி

b)செர் பகதூர்

c)கே.பி.சர்மா ஒளி

d)இவற்றில் எதுமில்லை

Q.9) பெடரல் வங்கியின்  தலைமை நிர்வாக அதிகாரியாக  நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

a)ஷியாம் சீனிவாசன்

b)ஜெய்ராம் ரமேஷ்

c)ஸ்ரீ விஜய் ரூபானி

d)ஸ்ரீ அமித் ஷா

Q.10) சரியான கூற்றை தேர்ந்தெடு

i)மும்பை மக்களுக்கு தடையற்ற பயணத்தை உறுதி செய்வதற்காக மற்றும் பணமில்லா பயணத்தை உறுதி செய்வதற்காக  மும்பை மெட்ரோ மற்றும் ஆக்சிஸ் வங்கி ‘ஒன் மும்பை மெட்ரோ கார்டு’ என்னும் மாஸ்டர்கார்டு,தொடங்குவதாக அறிவித்துள்ளது

ii)“The Light of Asia: The Poem that Defined the Buddha” என்ற புத்தகத்தை  ஜெய்ராம் ரமேஷ் எழுதியுள்ளார்.

a)i)மட்டும் சரி

b)ii)மட்டும் சரி

c)அனைத்தும் சரி

 d)i)&ii)தவறு

Q.11) FUN 88 பிராண்ட் தூதராக எந்த கிரிக்கெட் வீரர் நியமிக்கப்பட்டார்?

a) பிரட் லீ

b) ரிக்கி பாயிண்டிங்

c) டேரன் சாமி

d) கிறிஸ் கெய்ல்

Q.12) “The Light of Asia: The Poem that Defined the Buddha” என்ற புத்தகத்தின் ஆசிரியர் யார்?

a) ஜெய்ராம் ரமேஷ

b) சுதா மூர்த்தி

c) சிவம் சங்கர் சிங்

d) ஆனந்த் வெங்கடநாராயணன்

Q.13) இந்தியாவின் மிக உயரமான அணை எது?

a)இடுகி அணை

b)பக்ரா அணை

c)தெஹ்ரி அணை

d)பக்ரா நங்கல் அணை

Q.14) ‘FEMA’ என்பதன் விரிவாக்கம் என்ன?

a) Foreign Exchange Modification Act

b) Foreign Exchange Management Act

c) Foreign Exchange Maintenance Act

d) Foreign Exchange Mechanism Act

Q.15) மத்திய அரிசி ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

a) கொச்சி, கேரளா

b) கோவை, தமிழ்நாடு

c) கட்டாக், ஒடிசா

d) கொல்கத்தா, மேற்கு வங்கம்

Q.16) புலிட்சர் பரிசு எந்த துறைக்கு வழங்கப்படுகிறது?

a) இலக்கியம் மற்றும் பத்திரிகை

b) அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்

c)பொருளாதாரம்

d) சினிமாத்துறை

Q.17) ஹாக்கி விளையாட்டுடன் தொடர்புடையது எது?

a) இரானி டிராபி

b) டுராண்ட் கோப்பை

c) சந்தோஷ் டிராபி

d) அஸ்லான் ஷா கோப்பை

Q.18) “சரகர்” கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையவர்?

a)இந்திய மருத்துவ தந்தை

b) ஜோதிடத்தின் தந்தை

c) யோகாவின் தந்தை

d) ஹோமியோபதியின் தந்தை

Q.19) பிரதான் மந்திரி ஜீவன் ஜோதி பீமா யோஜனா கீழ்க்கண்டவற்றுள் எதனுடன் தொடர்புடையது?

a)இலவச மின்சார இணைப்பு

b)ஆயுள் காப்பீட்டு திட்டம்

c)பயிர் காப்பீட்டு திட்டம்

d)இலவச கல்வி வழங்குதல்

Q.20) இந்தியாவின் முதல் பெண் ஐ ஏ எஸ் அதிகாரி யார்?

a)அன்னா ராஜம் மல்ஹோத்ரா

b)கிரண் பேடி

c)முத்துலட்சுமி ரெட்டி

d)கிருபாளினி

Q.21) சர்வதேச பெண்கள் ஆண்டு எப்பொழுது?

a)1985

b)1978

c)1979

d)1968

Download Today Current Affairs in Tamil

TNPSC Online Classes

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!