நடப்பு நிகழ்வுகள் QUIZ – 29 பிப்ரவரி 2020

0
29th February 2020 Current Affairs Quiz Tamil
29th February 2020 Current Affairs Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் QUIZ – 29 பிப்ரவரி 2020

  1. கிழக்கு மண்டல கவுன்சிலின் 24 வது கூட்டம் எங்கு நடைபெற்றது?

a) சென்னை

b) வதோதரா

c) புவனேஷ்வர்

d) புது தில்லி

2. பின்வருபவர்களில் மலேசியாவின் பிரதமர் யார்?

a) லிம் குவான் ஜி

b) மகாதீர் முகமது

c) அன்வர் இப்ராஹிம்

d) நஜிப் ரசாக்

3. வெனிசுலாவுக்கான இந்தியாவின் அடுத்த தூதர் யார்?

a) ராஜீவ் குமார் நேபால்

b) அபிஷேக் சிங்

c) பவன் கபூர்

d) நவ்தீப் சிங் சூரி

4. உலகின் மிகப்பெரிய பொருளாதாரமாக எந்த நாடு IMF பட்டியலில் இடம் பிடித்துள்ளது ?

a) சீனா

b) ஜப்பான்

c) இங்கிலாந்து

d) அமெரிக்கா

5. சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்த டென்னிஸ் வீரர் மரியா ஷரபோவா பின்வரும் எந்த நாட்டைச் சேர்ந்தவர்?

a) ஸ்பெயின்

b) சுவிச்சர்லாந்து

c) செர்பியா

d) ரஷ்யா

6. பின்வருபவர்களில் மணிப்பூர் ஆளுநர் யார்?

a) லால் ஜி டண்டன்

b) கல்ராஜ் மிஸ்ரா

c) கணேஷி லால்

d) நஜ்மா ஹெப்டுல்லா

7. கிழக்கு மண்டல சபையின் 24 வது கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் யார்?

a) அமித் ஷா

b) நிர்மலா சீதாராமன்

c) பிரகாஷ் ஜவ்தேகர்

d) ராஜ்நாத் சிங்

8. ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2020 இல் இந்தியாவின் தரவரிசை என்ன?

a) 3

b) 5

c) 6

d) 7

9. இண்டிகோவுடன் இணைந்து கிரெடிட் கார்டடை அறிமுகப்படுத்தவிருக்கும் வங்கி எது?

a) ஆக்ஸிஸ் வங்கி

b) லட்சுமி விலாஸ் வங்கி

c) HDFC வங்கி

d) IDBI வங்கி

10. ஹுருன் குளோபல் பணக்கார பட்டியலின் படி ஆசியாவில் முதலிடம் பிடித்தவர் யார்?

a)  அஜய் பங்கா

b) முகேஷ் அம்பானி

c) சத்யா நாதெல்லா

d) சுந்தர் பிச்சய்

11. சிக்கிமின் முதல்வர் யார்?

a) சந்திரசேகர் ராவ்

b) யோகி ஆதித்யா நாத்

c) பி.எஸ்.கோலே

d) கமல்நாத்

12. சதக்க்ஷெரி செட்டார் சமீபத்தில் காலமானார், அவர் எந்தத் துறையைச் சேர்ந்தவர்?

a) பாடகர்

b) அரசியல்வாதி

c) கவிஞர்

d) வரலாற்றாசிரியர்

13. சமீபத்திய ‘ஹுருன் குளோபல் ரிச் லிஸ்ட் 2020’ பட்டியலில், அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட நாடு எது?

a) சீனா

b) ரஷ்யா

c) அமெரிக்கா

d) பிரிட்டன்

14. டெல்லி போலீஸ் கமிஷனராக யார் நியமிக்கப்பட்டுள்ளார்?

a) பரம் பிர் சிங்

b) அமுல்யா பட்நாயக்

c) எஸ்.என்.ஸ்ரீவாஸ்தவா

d) K.குப்தா

15. FIFA U  -17 மகளிர் கால்பந்து உலகக் கோப்பை 2020 போட்டி நடைபெறவிருக்கும் நாடு எது?

a) ஆப்கானிஸ்தான்

b) இந்தியா

c) சீனா

d) பங்களாதேஷ்

16. மனஸ் வனவிலங்கு சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

a) பீகார்

b) அசாம்

c) ஒடிசா

d) ஜார்க்கண்ட்

17. பாரத்பூர் பறவைகள் சரணாலயம் எங்கு அமைந்துள்ளது?

a) கேரளா

b) சிக்கிம்

c) ராஜஸ்தான்

d) உத்தரபிரதேசம்

18. ஆந்திராவில் நாகார்ஜுனா சாகர் அணை எந்த நதியில் கட்டப்பட்டுள்ளது?

a) நர்மதா நதி

b) கிருஷ்ணா நதி

c) பென்னா நதி

d) பெரியார் நதி

19. ‘நிமர் உட்சவ்’ விழாவை எந்த மாநிலம் கொண்டாடுகிறது?

a) அசாம்

b) அருணாச்சல பிரதேசம்

c) மத்திய பிரதேசம்

d) கோவா

20. கார்பெட் தேசிய பூங்கா அமைந்துள்ளது

a) கர்நாடகா

b) ஒடிசா

c) உத்தரகாண்ட்

d) பீகார்

Download Answers Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!