நடப்பு நிகழ்வுகள் QUIZ – 22 பிப்ரவரி 2020

0
22nd February 2020 Current Affairs Quiz Tamil
22nd February 2020 Current Affairs Quiz Tamil

நடப்பு நிகழ்வுகள் QUIZ – 22 பிப்ரவரி 2020

  1. சுற்றுலாவை மேம்படுத்துவதற்காக ITDC உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட மாநிலம் எது?

a) பஞ்சாப்

b) ராஜஸ்தான்

c) குஜராத்

d) சிக்கிம்

2. மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஆலைகளிலும் அடல் கிசான் – மஜ்தூர் உணவகங்களை திறக்க எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?

a) மகாராஷ்டிரா

b) ஹரியானா

c) உத்தரபிரதேசம்

d) குஜராத்

3. எத்னோலோக்கின் 22 வது பதிப்பின் படி 2019 ஆம் ஆண்டில் உலகின் மூன்றாவதாக அதிகம் பேசப்படும் மொழி எது?

a) இந்தி

b) பெங்காலி

c) பார்சி

d) ஆங்கிலம்

4. பின்வருபவர்களில் ஒடிசாவின் ஆளுநர் யார்?

a) வி.பி. சிங் பாந்தூர்

b) கங்கா பிரசாத்

c) கணேஷி லால்

d) நஜ்மா ஹெப்டுல்லா

5. பிரதமர் மோடி இரண்டு நாள் சர்வதேச நீதி மாநாட்டை எங்கே திறந்து வைக்க உள்ளார்?

a) கொல்கத்தா

b) புது தில்லி

c) சென்னை

d) காந்தி நகர்

6. கார்ப்பரேட் செலவினங்களுக்காக மாஸ்டர்கார்டு மற்றும் SAP இணைந்து எந்த இந்திய தனியார் துறை வங்கி உடன் ஒப்பந்தந்ததில் கையெழுத்திட்டு உள்ளது

a) ஐசிஐசிஐ வங்கி

b) இந்துஸ் இந்து வங்கி

c) HDFC வங்கி

d) எஸ் வங்கி

7. முன்னாள் மாநில முதல்வரின் நினைவாக பிப்ரவரி 24 ஐ ‘மாநில பெண் குழந்தை பாதுகாப்பு தினமாக’ கொண்டாட எந்த மாநில அரசு முடிவு செய்துள்ளது?

a) மகாராஷ்டிரா

b) மேற்கு வங்கம்

c) தமிழ்நாடு

d) ஆந்திரா

8. பின்வருபவர்களில் தனலட்சுமி வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப்பட்டவர் யார்?

a) ஷியாம் சீனிவாசன்

b) சுனில் குர்பாக்சைனி

c) ராகேஷ் சர்மா

d) ராணா கபூர்

9. இந்திய ரயில்வேயின் எந்த போர்ட்டலுக்கு தேசிய இ-ஆளுமை விருது கிடைத்தது?

a) ரயில் கனெக்ட்

b) ரயில் மடாட்

c) ரயில் த்ரிஷ்டி

d) ரயில் சேவா

10.குரோமா ஆய்வகங்களை எந்த சமூக வலைப்பின்னல் சேவை நிறுவனம் சமீபத்தில் வாங்கியது?

a) இன்ஸ்டாகிராம்

b) ஸ்னாப்ச்சாட்

c) வாட்ஸ் ஆப்

d) ட்விட்டர்

11. பிரேசில் பாரா பேட்மிண்டன் சர்வதேச சாம்பியன்ஷிப்பில் எத்தனை பதக்கங்களை இந்தியா வென்றது?

a) 13

b) 11

c) 15

d) 12

12. பிரக்யன் ஓஜா பின்வரும் விளையாட்டை சேர்ந்தவர்?

a) டென்னிஸ்

b) பாட்மிண்டன்

c) ஹாக்கி

d) கிரிக்கெட்

13. பின்வருபவர்களில் ஹரியானா முதல்வர் யார்?

a) மனோகர் லால்

b) ஜெய்ராம் தாக்கூர்

c) நவீன் பட்நாயக்

d) பி.எஸ்.கோலே

14. சமீபத்தில் காலமான வி எல் தத் எந்தத் துறையுடன் தொடர்புடையவர்?

a) பாடகர்

b) நடிகர்

c) தொழிலதிபர்

d) விளையாட்டு

15. முதன்முதலில் கெலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டு எந்த மாநிலத்தில் நடைபெற உள்ளது.

a) அசாம்

b) ஒடிசா

c) குஜராத்

d) மகாராஷ்டிரா

16. இந்திய ரயில்வேயின் தலைமையகம் அமைந்துள்ளது?

a) ஹைதெராபாத்

b) கொல்கத்தா

c) புது தில்லி

d) மும்பை

17. ஐக்கிய அரபு எமிரேட்ஸின் நாணயமத்தின் பெயர் என்ன?

a) ரியாத்

b) திர்ஹாம்

c) ரியால்

d) சோம்

18. சில்கா பறவைகள் சரணாலயம் எங்கே அமைந்துள்ளது?

a) மகாராஷ்டிரா

b) அசாம்

c) ஒடிசா

d) பீகார்

19. பின்வருபவர்களில் ட்விட்டரின் தலைமை நிர்வாக அதிகாரி யார்?

a) ஜாக் டோர்சி

b) ஜாக் மா

c) லாரி பேஜ்

d) இவான் ஸ்பிஜில்

20. குஜராத்தில் அமைந்துள்ள உக்கய் அணை எந்த நதியின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது?

a) தப்பி நதி

b) கர்ஜன் நதி

c) பென்னா நதி

d) நர்மதா நதி

Download Answers Here

To Subscribe Youtube Channelகிளிக் செய்யவும்
To Join Whatsapp கிளிக் செய்யவும்
To Join Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!