நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 01,02 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ பிப்ரவரி 01,02 2019

9.61 லட்சம் ஊழியர்களின் 2 சதவிகித டி.ஏ.வை உயர்த்திய மாநிலம் எது ?

குஜராத் அரசு 9.61 லட்சம் ஊழியர்களின் டி.ஏ.வை உயர்த்தியது

ஈரானிய புரட்சியின் ------வது ஆண்டு விழா கொண்டாப்பட்டது?

ஈரானிய புரட்சியின் 40 வது ஆண்டு விழா கொண்டாட்டம்

ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல்---------- லட்சம் கோடியை கடந்தது?

ஜனவரி மாதத்தின் ஜி.எஸ்.டி. வசூல் ஒரு லட்சம் கோடியை கடந்தது

இந்தியாவில் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடிய முதல் பெண் கிரிக்கெட் வீரர் யார்?

இந்திய கேப்டன் மித்தாலி ராஜ் 200 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் முதல் பெண் கிரிக்கெட் வீரர் எனும் சாதனை படைத்தார்.

அரசு விளையாட்டு துறைக்கான பட்ஜெட்டை --------- கோடி ரூபாய் உயர்த்தியது?

அரசு விளையாட்டு துறைக்கான பட்ஜெட்டை 214 கோடி ரூபாய் உயர்த்தியது

பாராளுமன்றத்தில் 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டை வழங்கியவர் யார் ?

நிதி அமைச்சர் பியுஷ் கோயல் பாராளுமன்றத்தில் 2019-20க்கான இடைக்கால பட்ஜெட்டை வழங்கினார்.

புதிதாக சிபிஐ இயக்குனராக நியமிக்கப்பட்டவர் யார்?

ஸ்ரீ ரிஷி குமார் சுக்லா – சிபிஐ இயக்குனர்

கலா ​​கோதா கலை விழா எங்கு நடைபெறுகிறது ?

மகாராஷ்டிரா- கலா ​​கோதா கலை விழா

அமெரிக்க இறக்குமதிகளை விரிவுபடுத்துவதற்கு முக்கிய சலுகைகளை வழங்க எந்த நாடு ஒப்புக் கொண்டுள்ளது?

அமெரிக்க இறக்குமதிகளை விரிவுபடுத்துவதற்கான முக்கிய சலுகைக்கு சீனா ஒப்புதல்

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here