நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 4 2018

0
239

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 4 2018

கடற்படை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது

1971ம் ஆண்டு, அதாவது கிட்டத்தட்ட 47 வருடங்களுக்கு முன்பு பாகிஸ்தானுடன் போர் புரிந்து வெற்றி பெற்றதை நினைவு கூறும் வகையில் கொண்டாடப்படுகிறது இந்திய கடற்படை தினம்.

வடகிழக்கு நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம் எங்கு நடைபெற்றது?

வடகிழக்கு நிதி[NITI] மன்றத்தின் இரண்டாம் கூட்டம் கவுஹாத்தி நகரில் நடைபெறுகிறது.

உலகில் அதிகமாக எல்.பி.ஜி ஏற்றுமதி செய்யும் நாடு எது?

புதிய எளிமையான ஜி.எஸ்.டி ரிட்டர்ன் படிவம் எப்பொழுது முதல் அறிமுகம் செய்யப்பட உள்ளது?

சர்வதேச கரடிகள் மாநாடு எங்கு நடைபெற்றது?

2018 - பாலன் டி ஓர் [கால்பந்தின் ஆஸ்கர்] விருது வென்றவர் யார்?

சர்வதேச துப்பாக்கிச்சூடு விளையாட்டு கூட்டமைப்பின் (ஐ.எஸ்.எஸ்.எப்) நீதிபதிகள் குழுவில் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் இந்தியர் யார்?

ஒரு மேம்பட்ட திறன் பயிற்சி மையம், உலக திறமை மையம் (WSC) எங்கு நிறுவப்பட உள்ளது?

ஆப்பிரிக்காவில் வளர்ச்சிக்கான ஒத்துழைப்பு மற்றும் நாணய மாற்றத்திற்கு இந்தியா மற்றும் எந்த நாடு இடையே ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது?

2019 ஜனவரி முதல் OPEC ஐ விட்டு வெளியேறும் நாடு எது?

கத்தார் அடுத்த ஆண்டு ஜனவரி முதல் பெட்ரோல் ஏற்றுமதி நாடுகள் (OPEC) அமைப்பை விட்டு விலகுவதற்கான தனது முடிவை அறிவித்தது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here