நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 30, 31 2018

0
563

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 30, 31 2018

எந்த மாநில அரசு புதிய ஆன்மீகத் துறையை அமைக்க முடிவு செய்துள்ளது?

தேசத்தந்தை மகாத்மா காந்தியின் 150 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக ‘தண்டி யாத்ரா’ கண்காட்சி எங்கு திறந்து வைக்கப்பட்டது?

எந்த விமான நிலையம் தமிழ்நாட்டின் ஐந்தாவது சர்வதேச விமான நிலையமாக அறிவிக்கப்பட உள்ளது?

உஸ்மான் புயல் எந்த நாட்டைத் தாக்கியது?

பிரதான மந்திரி அஸ்வாஸ் யோஜனா, நடுத்தர வருவாய் குழுவுக்கு PMAY கடன் மானியம் ______ வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பெண்கள் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் மூன்றாவது பதிப்பு எங்கு தொடங்குகிறது?

ஐசிசி டெஸ்ட் வீரர்களின் தரவரிசையில் சிறந்த பந்து வீச்சாளர் யார்?

10வது ஆர் ஆர் லக்ஷியா கோப்பை, சர்வதேச துப்பாக்கிச்சூடு போட்டி, எங்கு நடைபெற உள்ளது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here