நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 25,26 2018

1
322

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 25,26 2018

எந்த நாடு கிறிஸ்துமஸ் தினத்தை பொது விடுமுறையாக அறிவித்தது?

வாஜ்பாய் சர்வதேச பள்ளிகள் எங்கு தொடங்கப்பட்டது?

மருத்துவ பயன்பாட்டிற்கு மரிஜுவானா எனப்படும் கஞ்சாவை அங்கீகரித்த நாடு எது?

நல்ல ஆட்சி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

எந்த நாடு சர்வதேச திமிங்கலங்கள் ஆணையத்திலிருந்து (IWC) விலக முடிவு செய்திருக்கிறது?

விமானம் புறப்படுவதற்கு[டேக் ஆப்-க்கு] தேவையான குறைந்தபட்ச காணும்தன்மை என்ன?

எந்த நாடு உக்ரெய்ன் நாட்டின் மீது பொருளாதார தடையை விரிவாக்கியது?

எந்த பழங்குடி சமூகம் ஆண்டுதோறும் எத்தையம்மன்[Heddaiyamman] திருவிழாவை கொண்டாடுகிறது?

முத்தரப்பு சபாஹர் ஒப்பந்தத்தை நடைமுறைப்படுத்துவதற்கான பின்தொடர்தல்[Follow-up] குழுவின் முதல் கூட்டம் எங்கு நடைபெற்றது?

'அடல் ஆயுஷ்மன் உத்தரகண்ட் யோஜனா' எதற்கு தொடர்புடையது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here