நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 14 2018

0
296

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 14 2018

உலக சுகாதார அமைப்பின் மருத்துவ சாதனங்கள் மீதான 4வது உலகளாவிய கருத்துக்களம் எங்கு நடைபெற்றது?

ஆந்திரப் பிரதேச மெட்டெக் மண்டலம், விசாகப்பட்டினத்தில் உலக சுகாதார அமைப்பின் மருத்துவ சாதனங்கள் மீதான 4 வது உலகளாவிய கருத்துக்களம் நடைபெற்றது.

இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தம் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே கையொப்பமிடப்பட்டது?

2019ஆம் ஆண்டு ஹஜ் ஒதுக்கீட்டை அதிகரிக்க சவுதி அரேபியாவிடம் இந்தியா கோரிக்கை. இரு நாட்டு அமைச்சர்களும் இருதரப்பு ஆண்டு ஹஜ் 2019 ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ரயில்வே அமைச்சகம் வெற்றுக் கன்டெய்னர்கள் மற்றும் வெற்று பிளாட் வேகன்கள் ஆகியவற்றின் போக்குவரத்திற்கு எவ்வளவு சதவீத தள்ளுபடி வழங்க முடிவு செய்துள்ளது?

2018 ஆம் ஆண்டின் ஆண்கள் ஹாக்கி உலகக் கோப்பை போட்டியில் எந்த அணியிடம் இந்தியா தோல்வி அடைந்தது?

எக்கோ நிவாஸ் சம்ஹிதா 2018[ECO Niwas Samhita 2018] எது தொடர்பானது?

மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றுவதற்காக மத்திய அரசை வலியுறுத்தி எந்த மாநில சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது?

ராஜஸ்தானின் புதிய முதலமைச்சர் யார்?

அசோக் கெலாட் ராஜஸ்தானின் புதிய முதலமைச்சராகவும், சச்சின் பைலட் துணை முதல்வராகவும் பதவி ஏற்க உள்ளனர்.

ரெட் கார்னர் அறிவிப்பு யாரால் வெளியிடப்படுகிறது?

இன்டர்போல் மெஹுல் சோக்ஸிக்கு எதிராக ரெட் கார்னர் நோட்டிஸ் வெளியிட்டது.

மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சர் யார்?

மூத்த காங்கிரஸ் தலைவர் கமல்நாத் மத்தியப் பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார்.

எந்த மாநில அரசு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலும் 50 சதவீத இடங்களை ஏற்கனவே ஒதுக்கியுள்ளது?

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளிலும் பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களிலும் 50 சதவீத இடங்களை பஞ்சாப் ஏற்கனவே ஒதுக்கியுள்ளது.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here