நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 12 2018

0
283

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 12 2018

டைம் பத்திரிக்கையின் "ஆண்டின் சிறந்த நபர்" என அறிவிக்கப்பட்டவர் யார்?

டைம் பத்திரிக்கையின் "ஆண்டின் சிறந்த நபர்" - சவுதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி.

ராஸ்காஸ்மோஸ் [ROSCOSMOS] விண்வெளி அமைப்பு எந்த நாட்டிற்கு சொந்தமானது?

சமீபத்தில் எதை எதிர்கொள்ளும் ஒரு நெருக்கடி மேலாண்மை திட்டத்தை அரசு உருவாக்கியது?

இணைய தாக்குதல்கள் மற்றும் இணைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரு நெருக்கடி மேலாண்மை திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.

பொது சுகாதார மேம்பாட்டுக்காக அனைத்து இந்திய ஆயுர்வேத நிறுவனம் ஏற்பாடு செய்த "ஆயுஷ்சாரியா" என்னும் மாநாடு எங்கு நடைபெற்றது?

சர்வதேச நடுநிலை தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

ஐக்கிய நாடுகள் சபையால் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 12 ம் தேதி நடுநிலை சர்வதேச தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது.

ஜிசாட்-7ஏ என்பது இஸ்ரோ மூலம் தயாரிக்கப்பட்ட __வது இந்திய தகவல் தொடர்பு செயற்கைக்கோள்?

எந்த மாநிலத்தில் அரசு மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் மையங்களை கட்டுப்படுத்த ஒரு குடை பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது?

உத்தரபிரதேச அரசு மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் மையங்களை கட்டுப்படுத்த ஒரு குடை பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது. இந்த பல்கலைக்கழகத்திற்கு முன்னாள் பிரதம மந்திரி அடல் பிஹாரி வாஜ்பாயின் பெயர் சூட்டப்படும்.

சர்வதேச அனைத்து சுகாதார பாதுகாப்பு தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

சர்வதேச அனைத்து சுகாதார பாதுகாப்பு தினம் ஆண்டுதோறும் டிசம்பர் 12 அன்று கொண்டாடப்படுகிறது, இது உலக சுகாதார அமைப்பு மூலம் ஊக்குவிக்கப்படுகிறது. 2018 தீம் : "Unite for Universal Health Coverage: Now is the Time for Collective Action."

ஐக்கிய நாடுகளின் முழுமையான நடுநிலைப்பாட்டை முறையாக அங்கீகரித்த முதல் நாடு எது?

சுவிட்சர்லாந்து 1815 ஆம் ஆண்டில் நிரந்தர நடுநிலைமையை பிரகடனப்படுத்திய முதல் நாடு என்றாலும், துர்க்மெனிஸ்தான் ஐக்கிய நாடுகளின் முறையான அங்கீகாரம் பெற்ற முதல் நாடாகும்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here