நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 1 2018

0
1007

நடப்பு நிகழ்வுகள் QUIZ டிசம்பர் 1 2018

2018 உலக செஸ் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் யார்?

டிசம்பர் 1 எந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது?

உலக எய்ட்ஸ் நாள் ஆண்டுதோறும் டிசம்பர் முதல் நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்நாள் எய்ட்ஸ் நோய் மற்றும் அதன் விளைவுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. 2018 உலக எய்ட்ஸ் தின தீம் - “Know your status”.

எங்கு ஹார்ன்பில் திருவிழா கொண்டாடப்படுகிறது?

எந்த நாடு சமீபத்தில் அதன் 100 வது பிறந்த நாளை கொண்டாடியது?

சிஐஐ அக்ரோ டெக் இந்தியா - 2018 எங்கு நடைபெற்றது?

இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் வேளாண் தொழில்நுட்ப இந்தியா-2018 13 ஆவது கண்காட்சியை சண்டிகரில் குடியரசுத் தலைவர் திரு ராம் நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

ஆயுதப் படை வாரம் எப்பொழுது கொண்டாடப்படுகிறது?

ஆயுதப் படை வாரம் 2018 டிசம்பர் 1 முதல் தொடங்கி டிசம்பர் 7 வரை கொண்டாடப்படுகிறது

எந்த மாநில அரசு சுகாதார காப்பீட்டுத் திட்டத் தொகையை உயர்த்தி அறிவித்தது?

இரண்டு லட்ச ரூபாயிலிருந்து 5 லட்ச ரூபாயாக தமிழ்நாடு அரசு சுகாதார காப்பீட்டுத் திட்ட தொகையை உயர்த்தி அறிவித்துள்ளது.

சர்வதேச ரோரிக் நினைவு அறக்கட்டளையின் (IRMT) ரோரிச் கலைக்கூடம் இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையிலான ஒத்துழைப்பால் உருவானது?

'காஸ்தர் மஹோட்சவ்' கலாச்சார விழா எங்கு தொடக்கி வைக்கப்பட்டது?

டிசம்பர் 1, 2018 அன்று, எந்த வடகிழக்கு மாநிலம் அதன் 55 வது மாநில தொடக்க தினத்தை கொண்டாடியது?

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
WhatsApp Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here