நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 25, 2018

0
251

 நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 25, 2018

ஆசிய விளையாட்டு 2018 இல் ஸ்குவாஷ் மகளிர் ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தை வென்றவர் யார்?

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25 ஆம் தேதி நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் தீபிகா பாலிகல் இவற்றுள் எந்த விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கத்தை பெற்றார் ?

2018 ஆசிய விளையாட்டு போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் இறுதிப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்றவர் யார்?

இந்திய பெருங்கடல் மாநாட்டின் மூன்றாம் பதிப்பு யாரால் தொடங்கப்பட இருக்கிறது?

"அடல்ஜீ நே காஹா" என்ற புத்தகத்தின் எழுத்தாளர் யார்?

2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 23 ஆம் தேதி தொழில்சார் அஸோசாமின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர் யார்?

PMAY யின் கீழ் எட்டு மாநிலங்களில் நகர்ப்புற ஏழைகளுக்கு கிட்டத்தட்ட _________ இலட்சம் வீடுகளை நிர்மாணிப்பதற்கு இந்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here