நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 21, 2018

0
146

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 21, 2018

சென்னை தினம் எப்போது கொண்டாடப்படுகிறது ?

சென்னை தினம் என்பது தமிழ் நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட்டநாள் ஆகும். ஆகஸ்ட் 22 நாளில் அதனை நினைவுட்டும் வகையில் கொண்டாடப்படுகிறது.

2018 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரர் யார் ?

ஃபோர்ப்ஸ் வெளியிட்ட “List Of Highest Paid Female Athletes 2018” பட்டியலின் படி,செரீனா வில்லியம்ஸ்(வருமானம் $ 18.1 மில்லியன்) 2018 ஆம் ஆண்டில் மூன்றாவது முறையாக அதிக சம்பளம் பெறும் பெண் தடகள வீரர் ஆவார்.ஆஸ்திரேலிய ஓபன் 2018 இல் தனது முதல் கிராண்ட் ஸ்லாம் பட்டத்தை கைப்பற்றிய டேன் கரோலின் வோஸ்னாகி, மொத்த வருவாய் (13 மில்லியன் டாலர்) பட்டியலில் இரண்டாவது இருக்கிறார் .இந்திய பேட்மின்டன் வீரர் பி.வி.சிந்து 8.5 மில்லியன் டாலர் வருவாய் ஈட்டி ஏழாவது இடத்தில் இருந்தார்.

ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கி போட்டியில் 2018 இல் வென்ற அணி அது ?

எல் ஐ சி  நிறுவனம் எந்த காப்பிட்டு திட்டத்தை நடைமுறை படுத்தியது ?

எல் ஐ சி  நிறுவனம் ஜீவன் ஆரோக்கியா, கேன்ஸர் கவர் என்ற இரு மருத்துவ  காப்பிட்டு திட்டத்தை விற்பனை செய்தது. இதில் , புற்று நோய்க்கு சிகிச்சை பெறுவதற்கான  கேன்ஸர் கவர் என்ற பாலிசி கடந்த ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி அறிமுகப்படுத்தியது .இப்பாலிசி மிக பெரிய உச்சத்தை எட்டி உள்ளது

இவ்வாண்டு ஆசியா விளையாட்டு போட்டியில் . துப்பாக்கி சுடுதலில் வெள்ளி  வென்ற இந்தியா வீரர் ?

ஆசியா விளையாட்டு போட்டியில் . துப்பாக்கி சுடுதலில் . இந்தியா வீரர்  சஞ்சீவ் ராஜ்புத் வெள்ளி  பதக்கம்  வென்றுள்ளார் . இது ஆண்கள் 50 மீட்டர் காண போட்டியாகும்   .

பயங்கரவாதத்தினால் பாதிப்புக்குள்ளானவர்கள் நினைவு தினம் மற்றும் அஞ்சலி தினம் என்று அனுசரிக்கப்படுகிறது?

_______ அன்று புது தில்லியில் உள்ள விஞ்யான் பவனில் சர்வதேச பௌத்த சம்மேளனத்தை (IBC) இந்திய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தொடங்கிவைக்கிறார் ?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here