நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 20, 2018

0
165

 நடப்பு நிகழ்வுகள் QUIZ ஆகஸ்ட் 20, 2018

2018 ஆம் ஆண்டின்  தேசிய ஊட்டச்சத்து மாதமாக கருதப்படும்  மாதம் எது ?

2018- இன் ,WHO உலக புகையிலை இல்லா  நாளுக்கான விருது யாருக்கு வழங்கபட்டது ?

2018- இன், ஆசிய விளையாட்டு போட்டி மல்யுத்தத்தில் தங்கம் வென்ற  இந்திய வீரர் யார் ?

இங்கிலாந்துக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் சதம் அடித்த இந்திய வீரர் யார் ?

கேரளா வெள்ள நிவாரணத்திற்க்கு ரூபாய் 8000 அளித்த விழுப்புர சிறுமியின் பெயர் என்ன?

______________ கிலோ எடைப்பிரிவில் மல்யுத்தத்தில் திவ்யா கக்ரான் வெண்கலப் பதக்கத்தை வென்றார்?

__________ மீட்டர் ஏர் ரைபிள் இறுதிச் சுற்றில் தங்கப் பதக்கம் வென்றார் சௌரப் சவுதரி, அதே போட்டியில் வெண்கலம் வென்றார் அபிஷேக் வர்மா?

ஜூலை மாத நடப்பு நிகழ்வுகள் Quiz – கிளிக் செய்க 

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு – கிளிக் செய்யவும் 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here