நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 13 2019

0

நடப்பு நிகழ்வுகள் QUIZ ஏப்ரல் 13 2019

ரயில்வே வாரியத்தின் 64 வது இரயில்வே விழா ஏப்ரல் 12, 2019 அன்று எங்கு நடைபெற்றது?

ரயில்வே வாரியத்தின் 64 வது இரயில்வே விழா ஏப்ரல் 12, 2019 அன்று புது தில்லியில் உள்ள ரெயில் பவனில் நடைபெற்றது.

சூரிய சக்தியால் இயங்கும் முதல் படகு விரைவில் எங்கு இயக்கப்பட உள்ளது ?

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள மணிமுத்தாறு அணையில் சூரிய சக்தியால் இயக்கும் முதல் படகு விரைவில் இயக்கப்பட முயற்சி.

பெல்ஜியத்தின் கெளரவ தூதராக நியமிக்கப்பட்டவர் யார்?

டாக்டர் ரெட்டிஸ் ஆய்வுக்கூடத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜி.வி. பிரசாத்தை பெல்ஜியத்திற்கான கெளரவ தூதராக நியமனம் செய்துள்ளது.

பேஸ்புக்கின் தலைமை நிர்வாக அதிகாரி யார் ?

பேஸ்புக் அதன் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க்கின் பாதுகாப்புக்காக கடந்த ஆண்டு $ 20 மில்லியனை செலவிட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளது. இது 2016 ல் செய்த பாதுகாப்பு செலவை விட நான்கு மடங்கு அதிகமாகும்.

CUB- இன் பகுதிநேர தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?

சிட்டி யூனியன் வங்கி லிமிடெட் குழு அதன் சுதந்திர இயக்குனரான ஆர்.மோகன் அவர்களே அடுத்த பகுதி நேர தலைவராக மே 4 முதல் செயல்பட வேண்டும் என RBI இடம் பரிந்துரைத்தது. தற்போது பதவியில் இருக்கும் எஸ்.மகாலிங்கம் அவர்களின் பதவி காலம் மே 3 முதல் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Order of the Holy Apostle Andrew the First என்ற விருதை இந்திய பிரதமருக்கு வழங்கிய நாடு எது ?

ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்யாவின் உயர்ந்த குடிமகன் விருதை இருதரப்பு உறவுகள் பற்றிய முயற்சிகளுக்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்குவதாக அறிவித்துள்ளது. இந்த விருதின் பெயர் “Order of the Holy Apostle Andrew the First,” ஆகும்

கடற்படை வடிவமைப்பு (மேற்பரப்பு கப்பல் குழு) இயக்குநரகம் எங்கு உள்ளது ?

கடற்படைத் தளபதி அட்மிரல் சுனில் லன்பா முதல் மெய்நிகர் யதார்த்த மையத்தை (VRC) கடற்படை வடிவமைப்பு (மேற்பரப்பு கப்பல் குழு) இயக்குநரகத்தில் தொடங்கிவைத்தார்.

ஆசியான்(ASEAN) அமைப்பில் எத்தனை நாடுகள் உறுப்பினராக உள்ளனர்?

ஏப்ரல் 11-12 அன்று நடைபெற்ற 21 ஆசியான்-இந்திய மூத்த அதிகாரிகளின் கூட்டம் (SOM) இரு தரப்பினரும் இந்தியா, ASEAN இடையே கடல்சார் துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்கான உடன்பாட்டை ஒப்புக் கொண்டுள்ளனர்.

முக்கிய நடப்பு நிகழ்வுகள் QUIZ 2018 – 2019

ஏப்ரல் 14,15 நடப்பு நிகழ்வுகள் வினாடி வினா  Videoகிளிக்செய்யவும்

முக்கியமான நடப்பு நிகழ்வுகள் – 2019
விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு
ஒருவரி நடப்பு நிகழ்வுகளுக்கு
2018 – 2019 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

To Follow  Channel –கிளிக் செய்யவும்

Whats App Group -ல் சேர –  கிளிக் செய்யவும்
Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here