- சமீபத்தில் 6 வது தவணையாக பிரதமர்-கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட மொத்த தொகை எவ்வளவு?
a) 11,000 கோடி
b) 15,000 கோடி
c) 17,000 கோடி
d) 21,000 கோடி - சர்வதேச இளைஞர் தினம் எப்போது அனுசரிக்கப்படுகிறது?
a) மார்ச் 25
b) மே 13
c) ஜூலை 20
d) ஆகஸ்ட் 12 - சமீபத்தில் கப்பலில் இருந்து எண்ணெய் கசிவு ஏற்பட்டதால் அவசரநிலை அறிவித்த நாட்டின் பெயரைக் குறிப்பிடவும்.
a) மொரீஷியஸ்
b) மாலத்தீவுகள்
c) நேபாளம்
d) பூட்டான் - பின்வரும் எந்த மாநில அரசு ‘இந்திரா வான் மிதன்’ திட்டத்தை அறிமுகப்படுத்தியது?
a) பீகார்
b) அசாம்
c) சத்தீஸ்கர்
d) குஜராத் - கேபிடல் இந்தியா ஃபைனான்ஸ் லிமிடெட் நிதிச் சேவை தளத்தின் நிர்வாகத் தலைவராக நியமிக்கப்பட்டவர் யார்?
a) ஹர்ஷ்குமார் பன்வாலா
b) கே.வி.காமத்
c) உர்ஜித் படேல்
d) அருந்ததி பட்டாச்சார்யா - ஸ்வச் பாரத் மிஷன் அகாடமியை சமீபத்தில் தொடங்கிய அமைச்சகம் எது?
a) வெளிவிவகார அமைச்சகம்
b) ஜல் சக்தி அமைச்சகம்
c) பாதுகாப்பு அமைச்சகம்
d) சமூக நீதி அமைச்சகம் - முகமது ஓல்ட் பிலால் எந்த நாட்டின் 16 வது பிரதமராக நியமிக்கப்பட்டார்?
a) சிலி
b) பெரு
c) மோரிட்டேனியா
d) லிமா - உலக யானை தினம் எப்போது அனுசரிக்கப்பட்டது?
a) ஜூலை 10
b) ஆகஸ்ட் 12
c) ஜூன் 13
d) செப்டம்பர் 17 - முக்யா மந்திரி கிசான் சஹாய் யோஜனாவை எந்த மாநில அரசு துவக்கியது?
a) மேற்கு வங்கம்
b) ராஜஸ்தான்
c) குஜராத்
d) கேரளா - ஐ.சி.சியின் சர்வதேச நடுவர் குழுவில் சேர்க்கப்பட்ட இந்திய நடுவரின் பெயர் என்ன?
a) கே.என்.அனதாபத்மநாபன்
b) சுந்தரம் ரவி
c) சுரேஷ் சாஸ்திரி
d) அமீஷ் சாஹேபா - பாதுகாப்பு அமைச்சகம் தற்போது எத்தனை பாதுகாப்பு ஆயுதங்கள் மற்றும் இராணுவ கருவிகள் இறக்குமதி செய்ய தடை விதித்து உள்ளது?
a) 51
b) 72
c) 98
d) 101 - சமீபத்தில், எந்த தீவில் நீர்மூழ்கி ஆப்டிகல் ஃபைபர் கேபிள் (OFC) பிரதமர் ஸ்ரீ நரேந்திர மோடியால் தொடங்கப்பட்டது?
a) மாலத்தீவுகள்
b) லட்சத்தீவு
c) மியான்மர்
d) அந்தமான் & நிக்கோபார் தீவுகள் - எமிரேட்ஸ் ஃபார்முலா 1 70 வது ஆண்டு கிராண்ட் பிரிக்ஸ் ஐ வென்றவர் யார்?
a) லூயிஸ் ஹாமில்டன்
b) வால்டேரி போடாஸ்
c) செபாஸ்டியன் வெட்டல்
d) மேக்ஸ் வெர்ஸ்டாப்பன் - சமீபத்தில் காலமானா "கமலா" என்று அழைக்கப்பட்ட முன்னாள் மல்யுத்த வீரரின் பெயர் என்ன?
a) புரூஸ் பிராங்க்ளின்
b) சில்வெஸ்டர் ரிட்டர்
c) ஜேம்ஸ் ஹாரிஸ்
d) ஜார்ஜ் கிரே - சமீபத்தில் வெடித்த சினாபுங் எரிமலை எந்த நாட்டில் அமைந்துள்ளது?
a) இந்தோனேசியா
b) மலேசியா
c) மியான்மர்
d) சிலி - மவுலிங் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) கேரளா
b) கர்நாடகா
c) அருணாச்சல பிரதேசம்
d) பீகார் - ரிஹான்ட் வெப்ப மின் நிலையம் எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) மணிப்பூர்
b) சிக்கிம்
c) உத்தரபிரதேசம்
d) ராஜஸ்தான் - மின்ஸ்க் எந்த நாட்டின் தலைநகரம்?
a) பஹ்ரைன்
b) ஆஸ்ரியா
c) பெல்ஜியம்
d) பெலாரஸ் - ஒராங் தேசிய பூங்கா எந்த மாநிலத்தில் அமைந்துள்ளது?
a) தமிழ்நாடு
b) அசாம்
c) பஞ்சாப்
d) குஜராத் - லெவ் எந்த நாட்டின் நாணயம்?
a) ஆஸ்திரேலியா
b) கனடா
c) சுவீடன்
d) பல்கேரியா
Answer:
- c
- d
- a
- c
- a
- b
- c
- b
- c
- a
- d
- d
- d
- c
- a
- c
- c
- d
- b
- d