ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 30, 2018
- செப்டம்பர் 30 – சர்வதேச மொழிபெயர்ப்பு நாள்
- ஆந்திரப் பிரதேசத்தில் மாவோயிச கிளர்ச்சியால் பாதிக்கப்பட்ட மக்கள் கலந்துகொண்ட 186 கி.மி ‘அமைதி பாத்திட்ரா’ அமைதிக்கான பேரணி நடைபெற்றது.
- ஆந்திரவில் தெலுங்கு பைபிள் மொழிபெயர்த்து 200வது ஆண்டு கொண்டாட்டம்:
- குஜராத், ராஜ்கோட்டில் அமைக்கப்பட்ட காந்தி அருங்காட்சியகத்தை திரு.நரேந்திர மோடி திறந்து வைத்தார்
- விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுபவர்களுக்கு (நல்ல சமாரியர்கள்) சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்கும் நாட்டில் முதல் மாநிலம் கர்நாடகா
- 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து வகுப்பு மோட்டார் வாகனங்களையும் முழுவதுமாகத் மின்னூட்டு நிலைக்கு மாற்ற இலக்கு நிர்ணயம் கொண்டுள்ளது கேரளா.
- அக்டோபர் 1 முதல் மத்திய பிரதேச மாநிலத்தின் 52 வது மாவட்டமாக நிவாரி அமையும்.
- புது தில்லி தேசிய அருங்காட்சியகத்தில் தேச தலைவர் காந்தியின் 150 பிறந்த நாள் விழாவை நினைவுகூரும் வகையில் காந்தியின் இதயம் துடிப்பது போல டிஜிட்டல் கிட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
- நெல் வளர்ப்பு கிராமங்களில் 8,000 அதிகாரிகள் பஞ்சாப் நியமிக்க அரசு முடிவு செய்துள்ளது.
- மாசிடோனியா அதன் பெயரை வடக்கு மசடோனியா குடியரசு என மாற்றுவது குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்துகிறது.
- ‘உலகின் முதல்‘ ஊக்கமருந்தை எதிர்க்கும் ஸ்வீடன் நாய்
- TB பாக்டீரியாவைக் கொல்ல ஒரு புரதம் (WhiB4): புதிய அணுகுமுறைகளை IISC பேராசிரியர் அமித் சிங் தலைமையிலான அணி கண்டுபிடித்துள்ளது
- அனில் சந்திர புனிதா – ஆந்திர மாநிலத்தின் அடுத்த தலைமை செயலாளர்
- ஒரே நேரத்தில் மூன்று வகையான அதிவேக விமான ஏவுகணைகளை பரிசோதிக்கும் சாதனையை சீனா பெற்றுள்ளது.
- நீர் நிர்வாகம் மீது கோவா, போர்த்துக்கல் மை ஒப்பந்தம்
- துருக்கியில் சாம்சனில் நடந்த வில்வித்தை உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் இந்தியா மூன்று பதக்கங்களை வென்றது.
- யுவராஜ் வத்வானி 25வது ஆசிய இளையயோர் ஸ்குவாஷ் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
- லூயிஸ் ஹாமில்டன் ஃபார்முலா ஒன் சாம்பியன்ஷிப்பில் ரஷியன் கிராண்ட் பிரிக்ஸ் பட்டத்தை வென்றுள்ளார்.
- ஐரோப்பா அமெரிக்காவை வீழ்த்தி கோல்ஃப் ரைடர் கோப்பையை மீண்டும் வென்றது.
PDF Download
விரிவான நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 30 PDF Download
நடப்பு நிகழ்வுகள் வினா விடை
2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு
Whatsapp Group – கிளிக் செய்யவும்
Telegram Channel கிளிக் செய்யவும்