ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 29 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 29 2018

 • அசாம் மெத்தனாலை ஒரு சமையல் எரிபொருளாக அறிமுகப்படுத்தத் திட்டம்
 • குடியரசுத் தலைவர் திரு. ராம் நாத் கோவிந்த், புதுதில்லியில் மகாத்மா காந்தி சர்வதேச துப்புரவு மாநாட்டை09.2018 அன்று தொடங்கி வைத்தார்.
 • மத்தியப்பிரதேசத்தில், நாட்டின் முதல் சோளத்திருவிழா சிந்த்வாராவில் நடைபெறுகிறது.
 • ஜப்பானின் தெற்கு தீவான ஒகினாவாவை டைபூன் சூறாவளி ட்ராமி தாக்கியது.
 • சிரியாவிற்கும் ஜோர்டானுக்கும் இடையில் ஒரு முக்கிய எல்லை கடந்து செல்லும் பாதையை முதல் தடவையாக திறக்கப்பட்டது.
 • 20-வது கால்நடை கணக்கெடுப்புத் திட்டம் அக்டோபர் -1 முதல் நாட்டின் அனைத்து மாவட்டங்களிலும் நடத்தப்படும்.
 • என். ரவி, விஜய் குமார் சோப்ரா – பிரஸ் டிரஸ்ட் ஆப் இந்தியாவின் தலைவர் மற்றும் துணைத் தலைவர் (PTI).
 • ரஜினி காந்த் மிஸ்ராஎல்லை பாதுகாப்புப் படையின் பொது இயக்குனர் (பிஎஸ்எஃப்)
 • அசாம் அரசு கர்ப்பிணி பெண்களுக்கு ஊதிய இழப்பீட்டுத் திட்டத்தை அறிமுகப்படுத்தத் திட்டம்.
 • கூகுள் உடன் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை அமைச்சகம் கூட்டணி.
 • ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு நிறுவனம் (JICA) உடன் மும்பை-அகமதாபாத் அதிவேக ரெயில் திட்டத்திற்காக இந்தியா மற்றும் ஜப்பான் கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்து.
 • ரஷ்யாவிற்கு மிக் -21 போர் ஜெட் விமானங்களை இந்தியா பரிசளிக்கத் திட்டம்.
 • அமேசான் நிறுவனத்துடன் இணைந்து அமேசான் அலெக்சா சிறப்பு செய்தி சேவையை அகில இந்திய வானொலி நிலையம் தொடங்கியுள்ளது.
 • இந்தியா வங்கதேசத்தை தோற்கடித்து ஆசியா கோப்பையை ஏழாவது முறையாக கைப்பற்றியது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

Telegram Channel  கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here