ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 13 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 13 2018

  • அசாம் அரசாங்கம் 1 லட்சத்திற்கும் அதிகமான பம்ப் செட்களை விவசாயிகளுக்கு விநியோகிக்க உள்ளது.
  • புதுடில்லி, எய்ம்ஸில் பேட்டரி மூலம் இயக்கப்படும் பஸ் சேவையை மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் ஜே.பி.நடா துவக்கி வைத்தார்.
  • தமிழக அரசு இ-சிகரெட்டை மாநிலத்தில் தடை செய்தது.
  • பிலிப்பைன்ஸ், தைவான், ஹாங்காங் ஆகிய நாடுகளை நோக்கி நகர்கிறது சூப்பர் டைஃபூன் மாங்குட்.
  • 328 நிலையான அளவு கலவை மருந்துகளை (FDC கள்) உற்பத்தி, விற்பனை அல்லது விநியோகத்தை அரசு உடனடியாகத் தடை செய்துள்ளது.
  • அருணாச்சல பிரதேச தலைநகர் இட்டாநகரில் டி.ஜி.பி., ஐ.ஜி.பீ. மற்றும் மத்திய காவல் அமைப்புகளின் தலைவர்கள் பங்குபெறும் 25 வது மாநாடு துவங்கியது.
  • நீதிபதி ரஞ்சன் கோகோய் – உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதி
  • புது தில்லியில் பால் பண்ணை மற்றும் விவசாய மேம்பாட்டு நிதி அமைச்சர் ராதா மோகன் சிங் பால் நடைமுறை மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டு நிதியத்தை துவங்கினார்.
  • மாணவர்கள் கல்வி உதவித் திட்டத்திற்காக நாட்டின் முதல் தேசிய உதவித்தொகை போர்ட்டல் மொபைல் செயலியை புது தில்லியில் சிறுபான்மை விவகாரத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தொடங்கினார்.
  • உலக துப்பாக்கி சூடு சாம்பியன்ஷிப்பில் ஜுனியர் 25 மீ. ஆண்கள் பிஸ்டல் பிரிவில் உதயவீர் சிங் தங்கம் வென்றார்.
  • சர்வதேச ஹாக்கி போட்டியில் இருந்து முன்னாள் இந்திய கேப்டன் சர்தார் சிங் ஓய்வு பெறுகிறார்.
  • முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் அணி கேப்டன் பவுல் காலிங்வுட் ஓய்வு பெறுகிறார்.
  • இந்திய மகளிர் கிரிக்கெட் அணி இலங்கையை வீழ்த்தி ஒருநாள் தொடரை கைப்பற்றியது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!