ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 12 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 12 2018

  • பெங்களூரில் சாம்சங் உலகின் மிகப்பெரிய மொபைல் அனுபவ சென்டரை திறந்து வைத்துள்ளது.
  • மத்திய அரசு எத்தனால் விலையை உயர்த்தியது
  • பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிமிடெட் (பிபிசிஎல்) புதிய பெட்ரோகெமிக்கல் ஆலைகளில் ரூ.40,000 கோடி முதலீடு செய்ய உள்ளது
  • ஐசிசி தரவரிசையில் உலகின் சிறந்த பேட்ஸ்மேன் – விராத் கோலி
  • ஐசிசி டெஸ்ட் தரவரிசை – இந்தியா
  • உலகின் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து மீதான ஐ.நா.வின் அறிக்கையின் படி, உலக அளவில் ஊட்டச்சத்து குறைபாடுகளின் எண்ணிக்கை 2017 ல் 821 மில்லியனாக உயர்ந்துள்ளது.
  • விபா பாதல்கர் – ஹெச்.டி.எஃப்.சி லைப்பின் புதிய தலைமை நிர்வாக அதிகாரி
  • விண்வெளி ஆய்வு, அறிவியல் மற்றும் பயன்பாடு குறித்த இந்தியா – புருனே இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • பிரிக்ஸ் நாடுகளுடனான வங்கிகள் மற்றும் இந்திய ஏற்றுமதி-இறக்குமதி வங்கி இடையே கூட்டு ஆராய்ச்சிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • விண்வெளியை அமைதி நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதில் ஒத்துழைக்க இந்தியா – தென்னாப்பிரிக்கா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • வேளாண்மை மற்றும் வேளாண் சார் துறைகளில் இந்தியா மற்றும் எகிப்து இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • சுற்றுலா துறையில் உள்ள ஒத்துழைப்பை வலுபடுத்த இந்தியா மற்றும் மால்டா இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • எண்ணெய் மற்றும் எரிவாயு உற்பத்தி அதிகரிப்பு முறைகளை மேம்படுத்தவும், ஊக்கப்படுத்தவும் கொள்கை வகுப்பதற்கு அமைச்சரவை ஒப்புதல்.
  • விவசாயிகளுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை அளிக்க பிரதம மந்திரி அன்னதாதா வருவாய்ப் பாதுகாப்பு இயக்கத்திற்கு (PM-AASHA) மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • இந்திய ரயில்வேயில் மின்மயமாக்கப்படாமல் எஞ்சியுள்ள அகல ரயில்பாதைகளை மின்மயமாக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
  • இந்தியாவின் முதல் ஏவுகணை கண்காணிப்பு கப்பல் கடல் சோதனைகளுக்கு தயாராகிறது
  • ஐஸ்வர்யா ராய் பச்சன் – எக்ஸலன்ஸிற்கான மெரில் ஸ்ட்ரீப் விருது
  • ஸ்ரீ மனோஜ் ஜலானி – .நா. ஒருங்கிணைந்த டாஸ்க் படை (UNIATF) விருது
  • கூகிள் அதன் ‘நெய்பர்லி’ செயலியை இன்னும் ஐந்து இந்திய நகரங்களுக்கு அறிமுகப்படுத்தவுள்ளது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!