ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 10 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் செப்டம்பர் 10 2018

  • சதர்மட் அணைக்கட்டு மற்றும் பெத்த செருவு ஆகியவை தெலுங்கானாவில் நீர்ப்பாசன வசதிகளுக்கான பாரம்பரிய சின்ன அந்தஸ்த்தை பெற்றுள்ளன.
  • அமெரிக்காவை நோக்கி நகரும் புளோரன்ஸ் புயல் ஒரு பெரிய சூறாவளி ஆக மாற வாய்ப்பு
  • நடுவானில் விமானத்துக்கு எரிபொருள் நிரப்பும் எலைட் கிளப்பில் இணைந்தது இந்தியா.
  • ஸ்பைஸ்ஜெட் விமான சரக்கு சேவையை அறிமுகப்படுத்தியது.
  • புனேயில் “ரியல் எஸ்டேட் ஒழுங்கு முறை ஆணையத்தின் முதலாவது மண்டல பயிலரங்கு (மேற்கு மண்டலம்) தொடங்கியது.
  • நீதிபதி ஓம் பிரகாஷ் மிஸ்ரா – நேபாளத்தின் புதிய தலைமை நீதிபதி.
  • மங்கோலியா ஆயுதப்படைகளின் (MAF) உலான்பட்டார், மங்கோலியாவில் இந்தியா-மங்கோலியா கூட்டு பயிற்சி நோமாடிக் எலிபண்ட் -2018 துவங்கியது.
  • பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான (BIMSTEC) வங்காள விரிகுடா அமைப்பின் தொடக்க இராணுவப் பயிற்சி, MILEX-18 என்ற பெயரில் துவங்கியது.
  • மிஸ் அமெரிக்கா – நியா இமானி பிராங்க்ளின்
  • ஆண்கள் ஒற்றையர் டென்னிஸ் போட்டியில் செர்பியாவின் நோவக் ஜோகோவிக் அமெரிக்க ஓபன் பட்டம் வென்றார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஆகஸ்ட் நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

For  WhatsAPP Group – கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!