ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 13, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 13, 2018

அக்டோபர் 13 – உலக பேரழிவு குறைப்பு தினம்

  • கேரளத்தின் புற்றுநோய் மையத்தில் நோய்க்குறியியல் கூடுதல் பேராசிரியர் ரேகா நாயர், ஆர்.சி.சி. நிறுவனத்தின் புதிய இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.
  • மேகாலயாவின் ரிபோய்-மாவட்டத்தின் நொங்போவில் ஜவுளித் துறை சுற்றுலா வளாகம் அமைக்க ஜவுளி அமைச்சகம்8 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு.
  • அன்னபூர்ணா தேவி, புகழ்பெற்ற இந்துஸ்தானி பாரம்பரிய இசைக்கலைஞர் 91 வயதில் மறைந்தார்.
  • ஜெய்ப்பூரில் ஜிகா வைரஸ் எனும் கொடிய நோயால் 50 பேர் பாதிக்கப்பட்டடுள்ளனர்.
  • ஐ.நா. மனித உரிமை கவுன்சிலில் இந்தியா வெற்றி பெற்றது
  • சூறாவளி லெஸ்லி ஸ்பெயின் போர்ச்சுகல் நோக்கிச் செல்கிறது
  • உலகின் மிக நீண்ட விமானம்: சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் சாதனை படைத்துள்ளது
  • இந்தியர்கள் மரபணுக்களை வரிசைபடுத்தத் திட்டம்
  • ஸ்பைஸ்ஜெட் விரைவில் விமானங்களில் WiFi வசதியை வழங்கத்திட்டம்
  • அக்டோபர் மாதம் 09-15ம் தேதி 2018 ஆம் ஆண்டு இராணுவத் தளபதிகள் மாநாடு புது தில்லியில் நடைபெறவுள்ளது.

இளம் கண்டுபிடிப்பாளர் விருது

  • ஹைதராபாதில் இருந்து இளம் சமூக கண்டுபிடிப்பாளர் மற்றும் ஆராய்ச்சி விஞ்ஞானி ஜவ்வாத் கிஜார் பட்டேல் இந்திய அரசாங்கத்தால் ஆராய்ச்சி மற்றும் கண்டுபிடிப்புக்கான தேசிய இளைஞர் விருதினைப் பெற்றார்.
  • பெல்காமின் சந்தோஷ் காவேரி விவசாய துறையில் தனது பங்களிப்புக்காக இவ்விருதினை பெற்றார்.
  • நம்பகமான இரயில் தரவை வழங்க ஆண்ட்ராய்டு செயலி ‘ரயில் பார்ட்னர்’
  • கேரளாவின் புகழ்பெற்ற நேரு டிராபி படகு போட்டிகள் நவம்பர் 10 ம் தேதி ஆலப்புழாவின் குட்டநாட்டில் நடைபெறும்.

பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகள்

  • ஆடவர் ஒற்றையர் SL3 பிரிவில் இந்திய வீரர் பிரமோத் பகத் இந்தோனேசியாவின் உகுன் ருகெண்டியை வீழ்த்தி தங்கம் வென்றார்.
  • ஆடவர் ஒற்றையர் SL4 பிரிவில் இந்தியாவின் தருண் சீனாவின் யுயாங் காவோவை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றார்.

இளைஞர் ஒலிம்பிக்ஸ்

  • இளைஞர் ஒலிம்பிக் ஆண்கள் ஒற்றையர் போட்டியில் இந்திய வீரரான லக்ஷியா சென் வெள்ளிப் பதக்கம் வென்றார்.
  • இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டியில் ஜூடோக்கா தபாபி தேவிக்குப் பின்னர் இரண்டு பதக்கங்களை வென்ற இரண்டாவது இந்தியராக மானு பேக்கர் சாதனை படைத்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!