ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 04, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 04, 2018

  • ஆண்டுக்கு 20 லட்ச ரூபாய் வரை வருவாய் ஈட்டும் நிறுவனங்களுக்கு ஜி.எஸ்.டி பதிவு விலக்கு அளிக்கும்படி  அசாம் சட்டசபை ஜிஎஸ்டி சட்டத்தில் திருத்தம் செய்தது.
  • மார்ச் 19, 2018க்கு முன்னர் உருவாக்கப்பட்ட அங்கீகாரமற்ற காலனிகளை ஒழுங்குபடுத்துவதற்கான ஒரு கொள்கைக்கு பஞ்சாப் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
  • மகாராஷ்டிரா அரசு, ஜி.எஸ்.டி அமைப்பில் 31 சீர்திருத்தங்களை கொண்டு வந்தது. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து முதல் முறையாக மாற்றங்கள் வந்துள்ளன.
  • திவால் ஒழுங்குமுறை வாரியம் (IBBI) ஆண்டு விழா கொண்டாட்டம்
  • சிவில் சர்வீஸ் வேலைக்கான சர்ச்சைக்குரிய ஒதுக்கீட்டு முறையை வங்கதேச அரசு அகற்றியது.
  • ஜப்பான் ஏரோஸ்பேஸ் எக்ஸ்ப்ளோரேஷன் ஏஜென்சியால் (JAXA), ரியூகு சிறுகோள் மீது ரோபோவை தரையிறக்கியது.
  • அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்கள் வெளிநாடுகளிலிருந்து நீண்ட கால மூலதனத்திற்கு கடன் வாங்க ரிசர்வ் வங்கி அனுமதி.
  • ரிசர்வ் வங்கியின் வழிமுறைக்கு இணங்காமல் மற்றும் இதர சில குறைபாடுகளுக்காக பெடரல் வங்கிக்கு ரூ.5 கோடி அபராதம் விதித்தது.
  • இமாச்சல பிரதேசம் சிம்லாவில் ‘காவலில் உள்ள பெண்கள் மற்றும் நீதிக்கான அணுகல்’ மாநாடு நடைபெற்றது.
  • புது டில்லியில் 19-வது இந்திய-ரஷ்ய ஆண்டு இருதரப்பு மாநாடு நடைபெற்றது.
  • ரபி பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலையை அமைச்சரவை உயர்த்தியது
  • அசாமில் அர்செனிக் பாதிப்பால் நோயுறுவதை தடுக்க 122 திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி.
  • குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில், சாலை போக்குவரத்து மற்றும் சாலை தொழில் துறையில் இந்திய மற்றும் ரஷ்யா இடையேயான ஒப்பந்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்.
  • போபாலுக்கு பதிலாக சீஹோர் மாவட்டத்தில் மனநல சுகாதார மறுவாழ்வு தேசிய நிறுவனத்தை நிறுவுவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • கொல்கத்தாவில் கழிவுநீர் மற்றும் வடிகாலமைப்பு பாதுகாப்பு விரிவாக்க பணிக்காக இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $ 100 மில்லியன் கடன் ஒப்பந்ததில் கையெழுத்து.
  • மத்தியப் பிரதேசம் மாநிலத்தில் இந்தியாவின் முதல் உலகளாவிய திறன் பூங்கா அமைக்க இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $ 150 மில்லியன் கடன் ஒப்பந்ததில் கையெழுத்து.
  • மூன்று மேற்கு வங்காள மாநிலங்களில் சுத்தமான குடிநீர் வழங்க இந்திய அரசு மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கி (ADB) $ 240 மில்லியன் கடன் ஒப்பந்ததில் கையெழுத்து.
  • டிஜி யாத்ரா என அழைக்கப்படும் விமான நிலையங்களில் பயணிகள் பயோமெட்ரிக் சார்ந்த டிஜிட்டல் செயலாக்கம் குறித்த கொள்கையை வெளியிட்டுள்ளது.
  • இங்கிலாந்திற்கு எதிராக பார்வையற்றோருக்கான டி20 தொடரை இந்தியா வென்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!