ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – அக்டோபர் 01, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள்  – அக்டோபர் 01, 2018

  1. அக்டோபர் 1 – சர்வதேச முதியோர் தினம். 2018 கருப்பொருள்: ‘Celebrating Older Human Rights champions’.
  2. பிரதமர் குஜராத் அன்ஜரில் LNG முனையம் மற்றும் குழாய் திட்டங்களை திறந்து வைத்தார்
  3. பிரதமர் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள நவீன உணவு பதப்படுத்தும் வசதிகளை திறந்து வைத்தார்
  4. மகாராஷ்டிராவில் அக்டோபர் 1 முதல் பிளாஸ்டிக் தடை அமலாக்கம் கடுமையாக்கப்பட்டுள்ளது.
  5. புது தில்லியில் மூத்த குடிமக்களுக்கான  ‘வாக்தன்சமூக நீதி மற்றும் அதிகாரமளிப்பின் மத்திய அமைச்சர் ஸ்ரீ தாவார்சந்  கெலாட் தொடங்கிவைத்தார்.
  6. அடுத்த 4 ஆண்டுகளில் ஒரு லட்சம் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 5,000 அழுத்தப்பட்ட உயிரி வாயு ஆலைகள் அமைக்க மத்திய அரசு முடிவு
  7. மார்பக புற்றுநோய் பற்றி விழிப்புணர்வு அதிகரிக்க செரீனா “I Touch Myselfஎன்ற பாடல் வெளியீடு
  8. வடமேற்கு மெக்ஸிகோவிற்கு அருகே வெப்பமண்டல புயல் ரோசா உருவாகி வெப்பமண்டல புயல் ரோசா உருவாகி உள்ளது.
  9. அமெரிக்கா மற்றும் மெக்ஸிகோவுடன், கனடா வர்த்தக ஒப்பந்தம்
  10. 2018 ஆம் ஆண்டு மழைக்காலம் 9% சாதாரண மழைக்கு கீழே பதிவாகியுள்ளது
  11. எண்ணெய் நிறுவனங்கள் ATF விலை 7.25% அதிகரித்துள்ளது
  12. RBI அரசு பத்திரங்களை வாங்குவதன் மூலம் ரூ. 36,000 கோடி முதலீடு
  13. ஐசிசி ஒருநாள் பேட்ஸ்மேன் தரவரிசைப் பட்டியல் 1. விராத் கோலி 2. ரோஹித் ஷர்மா 5. ஷிகார் தவான்.
  14. ஐசிசி ஒருநாள் பந்து வீச்சாளர்கள் தரவரிசைப் பட்டியல் 1. ஜஸ்பிரித் பும்ரா 2. ரஷீத் கான் 3. குல்தீப் யாதவ்.
  15. புது தில்லியில் சர்வதேச மனித உரிமைகள் ஒருங்கிணைப்பு கூட்டத்தில் குடியரசு துணைத் தலைவர் எம். வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
  16. புது தில்லியில் AIIMS நடத்திய முதல் ஸ்வச்ததா மேளாவை சுகாதார அமைச்சர் ஜே பி நட்டா திறந்து வைத்தார்.
  17. சூசேன் கிட்டிபங்களாதேஷின் முதல் பெண் இராணுவ தளபதி
  18. ஸ்ரீ ராஜேஷ் அகர்வால்புதிய உறுப்பினர் (ரோலிங் ஸ்டாக்), ரயில்வே வாரியம்
  19. இந்திய மற்றும் வியட்நாமிய கடலோர காவலாளர்கள் இடையே உயர் மட்ட சந்திப்பு
  20. இந்தியா, உஸ்பெகிஸ்தான் இடையே 17 பல்வேறு துறைகளில் மை ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  21. எய்ம்ஸ் டெல்லி – காயகல்ப் விருதுகளில் முதல் இடம் ரூ. 5 கோடி பரிசு பெற்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group – கிளிக் செய்யவும்

Telegram Channel கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!