ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 8 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 8 2018

“Kristallnacht”ன் 80 வது நினைவு தினம்

  • சட்டப்பேரவைத் தேர்தலில் பெண்கள் வாக்காளர்கள் தங்கள் உரிமையைக் கடைப்பிடிக்க ஊக்குவிக்க சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள பல்வேறு தொகுதிகளில் ‘சங்வாரி‘ வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.
  • ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில், இந்த பருவ காலத்தின் மிகக் குளிர்ந்த இரவாக, குறைந்தபட்சமாக மைனஸ்2 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை பதிவு செய்தது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரின் கார்கிலில் குறைந்தபட்சமாக மைனஸ்0 டிகிரி செல்சியஸ்  வெப்பநிலை பதிவாகியுள்ளது.
  • வங்காளத்தின் ரசகுலா புவியியல் குறியீடு (ஜி.ஐ) பெற்றதன் முதல் ஆண்டின் நினைவாக, நவம்பர் 14 அன்று ‘ரசகுலா தினத்தை‘ கொண்டாட மேற்கு வங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது.
  • ஈரானிடம் மின்சாரம் வாங்க ஈராக்கிற்கு பொருளாதாரத் தடை விலக்கை அமெரிக்கா வழங்கியது.
  • சீன அச்சுறுத்தல் எச்சரிக்கைகளுக்கு மத்தியில் தைவான் போர்க்கப்பலை அறிமுகப்படுத்தியது.
  • அமெரிக்காவில் நடைபெற்ற இடைக்காலத் தேர்தலில் எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினர் பிரதிநிதிகள் சபையை கைப்பற்றினர், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் குடியரசுக் கட்சி செனட்டில் பெரும்பான்மையை தக்க வைத்துக் கொண்டது.
  • இந்தியாவில் கொண்டாடப் படும் தீபாவளி பண்டிகைக்கு பெருமை சேர்க்கும் விதமாக ‘தியா’ தபால் தலையை ஐ நா வெளியிட்டது.
  • பசிபிக் நாடுகளில் உள்கட்டமைப்பை கட்டியெழுப்ப ஆஸ்திரேலியா18 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை மானியங்கள் மற்றும் மலிவு கடன்களை அறிவித்தது.
  • உலக சுகாதார அமைப்பு மற்றும் உகாண்டா சுகாதார அமைச்சகம், எபோலாவிற்கு எதிராக நாட்டின் முன்னணி சுகாதார ஊழியர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
  • ஆர்.பி.ஐ. உள்கட்டமைப்பு உருவாக்கத்திற்கான வெளிநாட்டு கடன்களை நிர்வகிக்கும் விதிமுறைகளை தாராளமயமாக்கியது.
  • முப்படை துணைத் தளபதிகளின் நிதி அதிகாரத்தை மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஐந்து மடங்காக உயர்த்தியது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!