ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 3 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 3 2018

  • ஒரு காலநிலை சீரான கடற்கரையை உருவாக்கவும், பெரிய சுற்றுச்சூழல் அமைப்புக்கு ஆதரவளிக்கும் உப்பங்கழி மாசுபாட்டை குறைப்பதற்காகவும் இந்திய வானிலை துறை (IMD) செயற்கை திட்டுகள் அமைக்கத்திட்டம்.
  • மேற்கு காற்றுகள் மத்திய தரைக்கடலில் உருவாகி இந்தியாவின் வடமேற்கு பகுதிக்கு மழை மற்றும் பனிப்பொழிவைக் கொண்டுவருகிறது.
  • மாநிலத்தில் கணிசமான எண்ணிக்கையிலான மக்களை பாதிக்கும் போதைப் பொருள்கள் மீது மணிப்பூர் அரசு போரை அறிவித்துள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ஒரு கோடி ரூபாய் கடன் தொகையை 59 நிமிடங்களில் பெற ஒரு கடன் போர்ட்டல் உட்பட பிற பிரதான நடவடிக்கைகளை அறிவித்தார்.
  • ஜனாதிபதி இராமநாத் கோவிந்த் ஹரித்வாரில் இரண்டு நாள் கியான் கும்பமேளா (கிண்ணத் திருவிழா)வை தொடங்கி வைத்தார்.
  • இலங்கை பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர்.
  • துருக்கி ஜனாதிபதி ரெசெப் தய்யிப் எர்டோகன் புதிய இஸ்தான்புல் விமான நிலையத்தை திறந்து வைத்தார்.
  • படகு எரிக்கும் திருவிழா மூன்று ஆண்டுக்கு ஒருமுறை தைவானில் நடக்கிறது.
  • வறுமை, பசி ஆகியவற்றை ஒழிக்க, 20க்கும் மேற்பட்ட நாடுகள் விவசாய மற்றும் கிராமப்புற வளர்ச்சி பற்றிய புதிய ‘ஜீரோ ஹங்கர்’ [பசியில்லா நிலை] அறிவிப்புக்கு உறுதியளித்திருக்கின்றன.
  • குடிநீர் மற்றும் சுகாதார அமைச்சகம் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கான ஸ்வச்ச பாரத் உலக கழிப்பறை தினப் போட்டியை அறிவித்தது.
  • எல்.பி.ஜி. தொடர்பான சேவைகளை மக்களுக்கு வழங்குவதற்கு எண்ணெய் விற்பனை நிறுவனங்கள், பொது சேவை மையங்கள் கையெழுத்து.
  • சிறந்த நிறுவன இணக்கத்துடன் வர்த்தகத்தை எளிதாக்க, நிறுவன அவசர சட்டதிருத்தம் – 2018ஐ மத்திய அரசு பிரகடனப்படுத்தியது.
  • இந்திய கடலோர காவல்படை சென்னையில் ICGS வராஹா என்று அழைக்கப்படும் ஒரு புதிய கடல் ரோந்து கப்பல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • காத்மாண்டுவில் நடைபெற்ற SAFF U-15 ஆண்கள் சாம்பியன்ஷிப் போட்டியில் நேபாளை வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
  • ஏடிபி பாரிஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் அரை இறுதிப் போட்டியில் ரோஜர் ஃபெடரருடன் நோவாக் ஜோகோவிக் மோதவுள்ளார்.
  • 13 உலக சாம்பியன்ஷிப் தங்க பதக்கம் வென்ற முதல் ஜிம்னாஸ்ட் எனும் சாதனை படைத்தார் சூப்பர்ஸ்டார் சிமோன் பைல்ஸ்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!