ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 28 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 28 2018

  • மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மண்டியில் இமாச்சல பிரதேசத்திற்கான அவசரநிலை பதில் ஆதரவு அமைப்பை (ERSS) தொடங்கி வைத்தார்.
  • இ.ஆர்.எஸ்.எஸ்-ன் கீழ் ‘112‘ என்ற பான்-இந்தியா ஒற்றை அவசர எண்ணை அறிவித்த முதல் மாநிலமாக ஹிமாச்சல பிரதேசம் திகழ்கிறது.
  • மகாராஷ்டிரா விவசாய உற்பத்தியாளர்களுக்கான சந்தைப்படுத்தல் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டத்தை அரசு திரும்பப் பெறுகிறது.
  • 31 செயற்கைக்கோள்களை சுமந்து செல்வதற்காக பி.எஸ்.எல்.வி. சி-43 ராக்கெட் விண்ணில் செலுத்துவதற்கான கவுண்டவுன் தொடங்கியது.
  • இந்தியாவின் ஸ்டார்ட் அப் துறையின் ஒரு சுயவிவரத்தை உருவாக்கும் நோக்கத்துடன் வருவாய், இலாபங்கள் மற்றும் பணியாளர்கள் பொறுத்து அளவிடும் ஒரு ஆய்வை ரிசர்வ் வங்கி துவக்கியுள்ளது.
  • ஐசிசி பெண்கள் டி20 சர்வதேச டாப் 5 தரவரிசைப் பட்டியலில் நுழைந்து மூன்றாம் இடம் பிடித்தார் இந்திய அணியின் ஹர்மன் பிரீத் கவுர்.
  • பிரதமர் நரேந்திர மோடி அர்ஜென்டினா தலைநகர் பியூனஸ் ஏர்ஸில் நடைபெறும்13 வது ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்க புறப்பட்டார்.
  • 2018 தீம் – Building Consensus for a Fair and Sustainable Development.
  • நைரோபியில் நடைபெறும் கடல்சார் பொருளாதார மாநாட்டில் உரையாற்ற உள்ளார் மத்திய அமைச்சர் திரு. நிதின் காட்காரி.
  • இந்த மாநாட்டிற்கு கனடா மற்றும் ஜப்பானுடன் இணைந்து கென்யா ஏற்பாடு செய்துள்ளது.
  • புலனாய்வு முகமைகள் தலைவர்களின் இரண்டாவது தேசிய மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது.
  • மாநாட்டின் கருப்பொருள் – “புதுயுகக் குற்றங்களில் காவல்துறையின் நடவடிக்கை”.
  • சுனில் அரோரா – தலைமை தேர்தல் ஆணையர்
  • ஏ.எம். நாயக் – தேசிய திறன் மேம்பாட்டு கழகத்தலைவர்
  • கர்நாடகாவின் நான்கு கரையோர நகரங்களில் நீர் விநியோக திட்டத்திற்காக ஆசிய வளர்ச்சி வங்கி ஏடிபி 75 மில்லியன் டாலர் கடன் வழங்கும்.
  • நகர்ப்புற ஏழைகளின் நன்மைக்காக இரண்டு லட்சத்திற்கும் அதிகமான மலிவு வீடுகளை கட்டித்தர வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின்கீழ் ஒப்புதல் அளித்துள்ளது.
  • செஸ் உலக சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நார்வேயின் மேக்னஸ் கார்ல்சன் மற்றும் அமெரிக்கர் பேபியானோ கருவானா இடையே நடைபெறும்.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ.) வயது மோசடிகளுக்கு தடையை இரட்டிப்பு ஆக்கியது.
  • இதற்கு முன்னதாக, கிரிக்கெட் வீரர் ஒரு ஆண்டு காலம் தடை விதிக்கப்படுவர்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!