ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 18,19 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 18,19 2018

நவம்பர் 18 – முதல் இயற்கை மருத்துவ [நேச்சுரோபதி] தினம்

நவம்பர் 18 – சாலை போக்குவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நினைவு தினம்

  • 2018 தீம்: “Roads have Stories”

நவம்பர் 19 – உலக கழிப்பறை தினம்

  • 2018 தீம்: When Nature Calls

Qaumi Ekta Week [தேசிய ஒருமைப்பாடு வாரம்]

  • மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவு மற்றும் பல்லப்கார் – முஜேசர் மெட்ரோ இணைப்பு திறப்பு விழா.
  • பிரதமர் நரேந்திர மோடி வெஸ்ட் பெரிஃபரல் எக்ஸ்பிரஸ்வேயின் குண்டில்-மானேசர் பகுதி திறந்துவைத்தார்.
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, அரியானா மாநிலம் குருகிராம் அருகே சுல்தான்பூரில் குண்டலி – மனேசர் – பல்வால் (KMP) மேற்கு புறவழி விரைவு வழித்தடத்தின் குண்டலி – மனேசர் பிரிவை தொடங்கி வைத்தார்.
  • தேசிய பேரழிவு நிவாரண நிதியம், [என்.டி.ஆர்.எஃப்.], கர்நாடகாவிற்கு 546 கோடி ரூபாய் கூடுதல் நிதி உதவி அளித்தது.
  • திரைப்படம் மற்றும் ஒளிப்பதிவு துறையில் இளைஞரின் பங்களிப்பை ஊக்குவிப்பதற்கு மும்பையில் அனிமேஷன், கேமிங் மற்றும் விஷுவல் எபெக்ட்ஸ் நிறுவனத்தை அமைக்க அரசு திட்டம்.
  • பாகிஸ்தானுக்கு இராணுவ உதவி வழங்குவதை நிறுத்த அமெரிக்கா முடிவு.
  • ஜிசேட்-29 வெற்றிகரமாக அதன் நோக்க சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.
  • “காவல்துறை தொலைத் தொடர்பு நவீனமயமாக்கல் மற்றும் அதிலுள்ள சவால்கள்” என்பது பற்றிய இரண்டு நாள் மாநாடு புதுதில்லியில் தொடங்குகிறது.
  • காவல்துறையில் பணியாற்றும் பெண்களின் 8-ஆவது தேசிய மாநாடு, ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் தொடங்குகிறது.
  • அஜய் பூஷண் பாண்டே – புதிய வருவாய் செயலாளர்
  • டிசம்பர் 11 அன்று மக்களவை குளிர்காலக் கூட்டம் தொடங்கும் என அறிவிப்பு.
  • ஏர்சேவா சாம்பியன் விருது – சென்னை விமான நிலையம் [ஒரு வருடத்தில் நூறு சதவிகித குறை தீர்ப்புக்காக).
  • புது டெல்லியில் மேம்படுத்தப்பட்ட ஏர்செவா0 வலைப் பக்கத்தையும் மொபைல் செயலியையும் அறிமுகப்படுத்தினர்.
  • ஜெர்மனியின் அலெக்ஸாண்டர் ஸ்வரேவ் லண்டனில் நடைபெற்ற ஏடிபி இறுதிப் போட்டியில் நோவக் ஜோகோவிக்கை வீழ்த்தி கோப்பையை வென்றார்.
  • ஒரே தொடரில் இறுதிப்போட்டியில் ஜோகோவிக் மற்றும் ஃபெடரர் ஆகிய இருவரையும் தோற்கடித்த முதல் வீரர் எனும் சாதனை படைத்தார்.
  • சர்வதேச டேபிள் டென்னிஸ் பெடரேசன் சேலன்ஞ் பெல்கோஸ்ட்ராக் பெலாரஸ் ஓபன் டேபிள் டென்னிஸ் தொடரின் U-21 ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் மனவ் தாக்கர் வெண்கலம் வென்றார்.
  • உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் பாட்மிண்டன் போட்டியில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் லக்ஷயா சென் அரைஇறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!