ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 14 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 14 2018

நவம்பர் 14 – உலக நீரிழிவு தினம்

 • உலக நீரிழிவு தினத்திற்கான தீம் 2018-19 Family and Diabetes.

நவம்பர் 14 – குழந்தைகள் தினம்

 • இந்தியாவின் சர்வதேச செர்ரி பிளாஸம் விழாவின் மூன்றாவது பதிப்பு 2018 ஆம் ஆண்டு மைதானம் ஷில்லாங்கில் நடந்தது.
 • புது தில்லி பிரகதி மைதானத்தில் 38வது இந்திய சர்வதேச வர்த்தக கண்காட்சி (ஐ.ஐ.டி.எஃப்) நிகழ்ச்சியை அமைச்சர் டாக்டர் மகேஷ் சர்மா திறந்துவைத்தார்.
 • இந்த ஆண்டின் தீம் – Rural Enterprises in India
 • ஐ.நா. சபை கொண்டுவந்த மரண தண்டனை வரைவு தீர்மானத்தை எதிர்த்து இந்தியா வாக்களிப்பு.
 • ஜிசாட்-29 செயற்கைக்கோளை ஜி.எஸ்.எல்.வி. மார்க்-3 டி-2 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.
 • போஸ் மூலம் மூவர்ணக் கொடி ஏற்றியதன் 75வது ஆண்டு நிறைவு விழாவைக் குறிக்க 75 ரூபாய் நினைவு நாணயம் வெளியீடு.
 • அமெரிக்க அரசு ஜவாத் நஸ்ரல்லாவை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவித்தது.
 • யுஏஇ 2வது வருடம் தொடர்ச்சியாக வைப்ரன்ட் குஜராத் உலகளாவிய உச்சி மாநாட்டில் பங்கேற்கிறது.
 • உலக சுங்கக் குழுவின் பிராந்தியக் கூட்டம் ஜெய்ப்பூரில் துவங்கியது.
 • இமாச்சல பிரதேசம் தர்மஷாலாவில்நவம்பர் 15-16, வரை மத்திய மற்றும் மாநில அமைப்புகளின் 26வது பத்திரிகை தகவல் மாநாடு நடைபெறுகிறது.
 • இந்த ஆண்டு மாநாட்டின் தீம் “Quality Assurance in Official Statistics”.
 • இந்திய மற்றும் ஜப்பானிய இராணுவத்தின் கூட்டு இராணுவப் பயிற்சியான, ‘தர்ம கார்டியன்’ – 2018 மிசோரத்தில் நிறைவடைந்தது.
 • 10-வது பெண்கள் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி தலைநகர் டெல்லியில் நடக்கிறது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here