ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 13 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 13 2018

  • நவம்பர் 13 – உலக கருணை தினம்
  • விஜிலென்ஸ் விழிப்புணர்வு வாரம்
  • ஆந்திர மாநில அரசு ரூ.86.03 கோடி மதிப்புள்ள சொத்துக்களை 23,000 ஏழை பயனாளிகளுக்கு எஸ்.டி.பி.சி அடிப்படையில் ஆதாரனா திட்டம் II – பெடாரிகம் பை கெலுப்பு [Pedarikam Pai Gelupu]ன் கீழ் விநியோகித்தது.
  • கோவா அரசு, மாநிலத்தில் மீன் இறக்குமதி மீதான தடை விதித்து உத்தரவிட்டது.
  • ஆயுஷ்க்கான மத்திய மாநில மந்திரி ஸ்ரீபத் நாயக் வடக்கு கோவா தர்காலில் ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரிக்கு அடிக்கல் நாட்டினார்.
  • புலி எலும்பு மற்றும் ரைனோ கொம்பு தயாரிப்புகளுக்கு சீனா வர்த்தகம் தடை விதித்தது.
  • ஆம்னஸ்டி இன்டர்நே‌ஷனல் என்னும் சர்வதேச மன்னிப்பு அவை, சூ கியுக்கு அளிக்கப்பட்ட ‘மனசாட்சி விருது தூதர்’ என்னும் கவுரவத்தை பறித்து விட்டது.
  • நாசாவின் ஜுனோ விண்கலம் வியாழன், வாயு கிரகத்தின் மாபெரும் பல வண்ணமயமான, சுழலும் மேகங்களின் புதிய புகைப்படத்தை நாசா வெளியிட்டது.
  • நவீன தகவல் தொடர்புக்கான ஜிசாட் -29 செயற்கைக் கோளைத் தாங்கியபடி ஜிஎஸ்எல்வி மார்க் 3 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.
  • பொது சுகாதாரத்திற்கான யோகாவின் சர்வதேச மாநாடு, பஞ்சிம் [கோவா] கலா அகாடமியில் தொடங்கப்பட்டது.
  • 2018ஆம் ஆண்டுக்கான உலகளாவிய டிஜிட்டல் உள்ளடக்க சந்தை மாநாட்டை(GDCM)  தொழில்துறை கொள்கை மற்றும் ஊக்குவிப்பு துறை (DIPP), வர்த்தக மற்றும் தொழிற்துறை அமைச்சகம் புதுதில்லியில் நடத்துகிறது.
  • பெய்ஜிங்கில் 2வது ஸ்டார்ட் அப் இந்தியா முதலீட்டு கருத்தரங்கு.
  • மத்திய மாநில மந்திரி சத்ய பால் சிங் புது தில்லியில் உயர்கல்வி ஆசிரியர்களுக்கு கல்வியாளர்களுக்கான தலைமை (LEAP), உயர் கல்வி ஆசிரியர்களுக்கு கற்பித்தலுக்கான ஆண்டு புத்துணர்வு நிகழ்ச்சி(ARPIT) ஆகிய இரண்டு புதிய முயற்சிகளை அறிமுகப்படுத்தினார்.
  • இந்தியா – ரஷ்யா இடையே கூட்டு ராணுவப் பயிற்சி இந்த்ரா – 2018 (உத்தரப்பிரதேச மாநிலம்) நவம்பர் 18 முதல் நடைபெற உள்ளது.
  • இந்திய பெருங்கடல் கடற்படை சங்கத்தின் பத்தாவது ஆண்டு விழா கொச்சியில் தொடங்கியது.
  • அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக்கான இன்போசிஸ் விருது 2018 – நவகாந்தா பாட், கவிதா சிங், ரூப் மாலிக், நளினி அனந்தராமன், எஸ்.கே.சதீஷ் மற்றும் செந்தில் முல்லைநாதன்.
  • ஐசிசி ஒருநாள் தரவரிசையில் விராத் கோலி, ஜஸ்ப்ரித் பூம்ரா முதலிடம்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!