ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 11, 12 2018

1

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 11, 12 2018

  1. பாரிஸில் முதலாம் உலகப் போர் நூற்றாண்டு நினைவு நாள் விழா – துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு கலந்துகொண்டார்.
  2. காங்கோவில் எபோலா நோய் பாதிப்பால் 200 க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்
  3. ஆசியான் உச்சிமாநாட்டின் 33 வது பதிப்பு சிங்கப்பூரில் தொடங்கியது. உச்சி மாநாட்டின் தலைவர் சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ ஹெச். லியோங் ஆவார்.
  4. உலகளாவிய பொருளாதார மன்றத்தின் (WEF) உலகளாவிய எதிர்கால கவுன்சிலின் இரு நாள் கூட்டம் துபாயில் தொடங்கியது.
  5. சிங்கப்பூர் பின்டெக் விழா- பிரதான உரையாற்ற பிரதம மந்திரி நரேந்திர மோடி அழைக்கப்பட்டுள்ளார்,
  6. இந்தியா, மொராக்கோ இடையே பரஸ்பர சட்ட உதவி பற்றிய ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது
  7. ஐ.சி.சி. உலகக் கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை இந்தியா வீழ்த்தி வெற்றி பெற்றது.
  8. உலக சாம்பியன் கெண்டோ மோமோடா ஃப்யூகூவோகாவில் நடைபெற்ற சீனா ஓபன் பேட்மிண்டன் பட்டத்தை வென்றார்.
  9. கடைசி போட்டியில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் அணியை ஆறு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன் மூலம் T20 தொடரை 3-0 என முழுமையாக கைப்பற்றி கோப்பை வென்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!