ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 1 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – நவம்பர் 1 2018

 • மாநிலத்தில் ஒற்றை குறியீட்டு எண்களை அறிமுகப்படுத்துவதற்கு ஆந்திர அரசு முடிவு செய்துள்ளது.
 • மத்தியப் பிரதேசம் நவம்பர் 1, 1956 இல் உருவாக்கப்பட்டது. மத்தியப் பிரதேசம் உருவாகி 63 ஆண்டுகள் நிறைவு பெற்ற தினத்தை கொண்டாடுகிறது.
 • மகாராஷ்டிரா – கும்பல் வன்முறையைக் கையாள சிறப்பு போலீஸ் குழுக்கள்.
 • 151 இடங்கள் வறட்சி பாதித்த பகுதிகளாக மகாராஷ்டிரா அறிவித்தது.
 • கத்தார் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கு ஆதரவு நிதி ஏற்பாடு செய்கிறது.
 • டெல்லி-என்.சி.ஆர்.ல் மாசுபாடு தொடர்பான சம்பவங்கள் குறித்து சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அறிக்கை அளிக்க 52 சிறப்பு நடவடிக்கை குழுக்களை அமைத்தது.
 • நிதி ஆயோக் – வளர்ச்சி ஆராய்ச்சி மையத்தின் (DRC) நான்காம் உரையாடல், மும்பையில் நடைபெற்றது.
 • “நகர்ப்புற பூகம்ப தேடல் மற்றும் மீட்புக்கான ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் கூட்டுப் பயிற்சி -2019″ன் கூட்டம் புது தில்லியில் தொடங்கியது.
 • ஏர் மார்ஷல் திரு. பிரதீப் பத்மாகர் பாபட், விஎஸ்எம் – இந்திய விமானப்படை நிர்வாகப் பொறுப்பு அதிகாரியாக பதவியேற்றார்
 • திரு. விஸ்வேஷ் சவ்பே – ரயில்வே வாரியத்தின் புதிய உறுப்பினராக பொறுப்பேற்பு
 • ஏர் மார்ஷல் MSG மேனன், விஎஸ்எம் – இந்திய விமானப்படையின் பொது இயக்குனர் (Wks & Cer)
 • லெப்டினன்ட் ஜெனரல் பி.எஸ் ராஜேஸ்வர் – ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணியாளரின் தலைவர், COSC
 • தூய்மை கங்கா தேசிய இயக்கம் ஐ.நா ஹேபிடேட்டுடன் கூட்டுசேர்ந்து புதுடில்லியில் ‘நகர்ப்புற கஃபே: வாழ்வாதாரத்திற்கான நதி’ என்ற கொள்கை உரையாடலை ஏற்பாடு செய்தது.
 • சுற்றுலாத் துறையில் இந்தியா மற்றும் கொரியா இடையேயான உறவினை வலுபடுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
 • குற்றம் சார்ந்த விஷயங்களில் பரஸ்பர சட்ட உதவிக்காக இந்தியா-மொராக்கோ இடையே கையெழுத்தான ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • போக்குவரத்து கல்வியில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு இந்திய – ரஷ்யக் கூட்டமைப்பு இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதன் விவரம் மத்திய அமைச்சரவைக்கு தெரிவிக்கப்பட்டது.
 • இந்தியா மற்றும் ஜப்பான் ராணுவங்களுக்கு இடையேயான தர்மா கார்டியன் – 2018 எனும் கூட்டு ராணுவ பயிற்சி மிசோராமில் தொடங்கியது.
 • 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 1ம் தேதி இராணுவ விமானப் பிரிவின் 33 வது தொடக்க தினத்தை இந்தியா கேட், புது தில்லியில் கொண்டாடியது.
 • இந்திய வர்த்தக சம்மேளனத்தின் கூட்டமைப்பு மற்றும் தொழில் விருது [FICCI] – வெல்லூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (விஐடி) க்கு கல்வியை சர்வதேசமயமாக்கியதற்காக சிறப்புச் சான்றிதழ்.
 • ரயில் பயணிகள் தற்போது நவம்பர் 1 ஆம் தேதி முதல் ஆன்லைனில் முன்பதிவில்லா பொது டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம். இந்த வசதியை பெற பயணிகள் UTS செயலியை பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும்.
 • வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரை 3-1 என கைப்பற்றியது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here