ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 4, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 4, 2019

ஜனவரி 4 – உலக பிரெயிலி தினம்

  • அருணாச்சல பிரதேசம், கிழக்கு சியாங் மாவட்டம் பிரதான் மந்திரி சஹஜ் பிஜிலி ஹர் கர் யோஜனா-சவுபாக்யா திட்டத்தின் கீழ் 100 சதவீத மின்சாரம் பெற்றுள்ளது.
  • பிரதமர் நரேந்திர மோடி இம்பாலின் மோரேயில் உள்ள ஒருங்கிணைந்த சோதனைச் சாவடியை திறந்து வைத்தார்.
  • 10 நாள் இந்திய பனோரமா திரைப்பட விழா புது தில்லியில் துவங்கியது.
  • சீனா, அமெரிக்கா உருவாக்கிய ’அனைத்து வெடிகுண்டுகளின் தாய்’ குண்டுக்கு போட்டியாக சீனா அணுஆயுதம் இல்லாத ராட்சத குண்டு ஒன்றை தயாரித்துள்ளது.
  • பாகிஸ்தான் ஆப்கானியர் வருகையின் போது விசா பெறும் திட்டத்தை ரத்து செய்தது.
  • மவுண்ட் வின்சன் ஏறிய உலகின் முதல் பெண் மாற்றுத்திறனாளி எனும் சாதனை படைத்தார், அருனிமா சின்ஹாவை.
  • சூறாவளிப் புயல் “பாபூக்” அந்தமான் கடல் வழியாக சென்றது.
  • ஜூலை 1ம் தேதி புதிய பேக்கேஜிங் விதிமுறைகளுக்கு இணங்க உணவு வணிகங்களுக்கு FSSAI கோரிக்கை.
  • மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியின் சிந்தனைகளுடன் பகவத் கீதையின் ஒத்துழைப்பைப் பற்றிய கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாய கல்வி (சட்டதிருத்த) உரிமை மசோதா, 2018-ஐ பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • ராஜ்யசபா ஒப்புதல் அளித்ததன் காரணமாக ஆசிரியர் கல்விக்கான தேசிய கவுன்சில் (திருத்தம்) பில், 2018, பாராளுமன்றம் நிறைவேற்றியது.
  • புது தில்லியில் தேசிய தொழில் முனைவோர் விருதுகளின் மூன்றாவது பதிப்பை திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முயற்சி அமைச்சகம் நடத்த உள்ளது.
  • மகளிர் தேசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், லவ்லினா போர்கொஹைன் கால் இறுதிக்குள் நுழைந்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!