ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 25, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – ஜனவரி 25 2019

ஜனவரி 25 – தேசிய வாக்காளர்கள் தினம்

  • தீம் – “No Voter to be Left Behind”.
  • ஆல் இந்தியா வானொலி எப்எம் ரெயின்போ கோவா வெள்ளி விழாவை கொண்டாடியது.
  • இமாச்சல பிரதேசம், 49 வது முழு மாநில அந்தஸ்து பெற்ற தினத்தை மாநிலம் முழுவதும் சிறப்பாகக் கொண்டாடுகிறது.
  • குரு நானக் தேவின் 550 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் பின்னர், ஆனந்த்பூர் சாஹிப்பின் வளர்ச்சி ஆணையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
  • மிகப்பெரிய இலக்கிய விழாவாகக் கருதப்படும் 12 வது ஜெய்ப்பூர் இலக்கிய திருவிழா தொடங்கியது.
  • வெனிசுலாவை விட்டு வெளியேற அமெரிக்க அரசு தூதரக ஊழியர்களுக்கு உத்தரவு.
  • இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி. சி 44 வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.
  • நாசாவின் ஆப்பர்சூனிட்டி ரோவர் செவ்வாயின் மேற்பரப்பில் தரையிறங்கி 15 வருடங்கள் நிறைவு செய்தது.
  • 2018 ஆம் ஆண்டில் தீவிர வானிலை நிகழ்வுகளின் காரணமாக 61.7 மில்லியன் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்: ஐ.நா. அறிக்கை.
  • நீதித்துறை சுமார் 2 லட்சம் பொது சேவை மையங்கள் (CSC கள்) மூலம் இ-நீதிமன்ற சேவைகள் வழங்க முடிவு செய்துள்ளது.
  • 2019 பொதுத் தேர்தலில் ஆயிரக் கணக்கானவர்கள் முதல் தடவையாக வாக்களிக்க தகுதி.
  • நாடெங்கிலும் கைவிடப்பட்ட 400 விமானத்தளத்தை புதுப்பிக்க மத்திய அரசு திட்டம்.
  • இராணுவப் படைவீரர்களுக்கான இயலாமை அல்லது போர் காய ஓய்வூதியம் குறைந்தபட்சமாக மாதத்திற்கு ரூ.18,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
  • வாயு சேனா பதக்கம் – சார்ஜென்ட் அமித் குமார் ஜா விருது
  • வாயு சேனா பதக்கம் – விமானப்படை தலைவர் பிரசாந்த் நாயர்
  • பாராட்டுக்குரிய சேவையை செய்ததற்காக ஜனாதிபதி பதக்க விருது – ஸ்ரீ பி. பொன்ராஜ், பாதுகாப்பு ஆணையாளர் / தெற்கு ரயில்வே
  • இந்திய வீரர் சாய்னா நேவால், இந்தோனேசியா மாஸ்டர்ஸ் போட்டியின் அரையிறுதிக்கு முன்னேறினார்.
  • பி.சி.சி.ஐ., ஹார்திக் பாண்டியா, கே.எல்.ராகுல் மீதான தடையை ரத்து செய்தது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!