ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 28 2019

பிப்ரவரி 28 – தேசிய அறிவியல் தினம்

  • தீம் – ‘மக்களுக்காக அறிவியல் மற்றும் அறிவியலுக்காக மக்கள்‘.
  • இந்திய ரயில்வேயின் புதிய மண்டலமாக தெற்கு கடற்கரை ரயில்வே இருக்கும்.
  • புதிய 18வது ரயில்வே மண்டலத்தின் தலைமையிடம் ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் அமையும்.
  • மத்திய அமைச்சர் நிதின் கட்காரி பீகாரில்726 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவார்.
  • புது டில்லியில் பழங்குடியினர் விவகார அமைச்சர் ஜுவல் ஓரம் சிறு வன உற்பத்திகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலை மற்றும் வன் தன் திட்டத்திற்கு மதிப்பு கூட்டு கூறுகளை அறிமுகப்படுத்தவுள்ளார்.
  • ஆயுஷ் மந்திரி ஸ்ரீபத் எஸ்ஸோ நாயக் தேசிய யுனானி மருத்துவ நிறுவனத்திற்கு [என்ஐயூஎம்] காசியாபாத்தில் அடிக்கல் நாட்டினார்.
  • அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் (யு.என்.எஸ்.சி.) பயங்கரவாத குழுவான JM-ன் தலைவர் மசூத் அசாரை உலகளாவிய பயங்கரவாதியாக அறிவிக்கக்கோரி ஒரு புதிய முன்மொழிவை கொண்டு வந்துள்ளது.
  • சுவர் அவசர பிரகடனத்தை அகற்ற அமெரிக்க பிரதிநிதிகள் சபையினர் வாக்களிப்பு.
  • ரிசர்வ் வங்கி, ஜப்பான் வங்கி இடையே இருதரப்பு பரிமாற்ற உடன்படிக்கை கையெழுத்து.
  • இந்திய-லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியன் மூலோபாய (LAC) பொருளாதார ஒத்துழைப்புக்கான தூதர்கள் சந்திப்பு.
  • சிறு, குறு மற்றும் நடுத்தர நிறுவனங்களின் அமைச்சகம் (MSME) புது டெல்லியில் தொழில்நுட்ப ஆதரவு மற்றும் அவுட்ரீச் (TECH-SOP 2019) திட்டத்தை ஏற்பாடு செய்தது.
  • மத்திய ஜவுளித்துறை அமைச்சர் புதுடில்லியில் பவர் டெக்ஸ் இந்தியா திட்டத்தின் கீழ் பின்னல் மற்றும் பின்னல்ஆடை துறையின் வளர்ச்சிக்கு விரிவான திட்டத்தை அறிமுகப்படுத்தினார்.
  • இந்தியா மற்றும் புரூணை தருசலாம் இடையே புதுதில்லியில் தகவல் பரிமாற்றம், வரி வசூல் செய்ய ஒத்துழைப்பு (TIEA) வழங்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.
  • ஆந்திரப் பிரதேசம், மணிப்பூர், ஜார்கண்ட் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களுக்கு தேசிய நிவாரண நிதியின் கீழ் 1600 கோடி ரூபாயை மத்திய அரசு வழங்கியுள்ளது.
  • 2018- ‘சிறப்பான விசாரணைக்கான மத்திய உள்துறை அமைச்சர் பதக்கம்’ 25 மாநிலங்கள் / யூனியன் / மத்திய புலனாய்வு அமைப்புகளில் உள்ள 101 காவலர்களுக்கு வழங்கப்பட்டது.
  • ஆஸ்திரேலியா இந்திய அணியை 2-0 என்ற கணக்கில் வீழ்த்தி டி20 தொடரை கைப்பற்றியது.
  • துருக்கியில் நடைபெறும் பெண்கள் கால்பந்து கோப்பை போட்டியில் இந்தியா உஸ்பெகிஸ்தானிடம் 0-1 என்ற கணக்கில் தோல்வி அடைந்தது.
  • சௌரப் சவுதாரி மற்றும் மனு பேகர் புது டெல்லியில் நடைபெற்ற ஐ.எஸ்.எஸ்.எஃப். உலகக் கோப்பையில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் கலப்பு பிரிவில் தங்கப் பதக்கம் வென்றனர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!