ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 19 2019

பிப்ரவரி 19 – சத்ரபதி சிவாஜி மகாராஜின் பிறந்த நாள்

பிப்ரவரி 19 – குரு ரவிதாஸ் ஜெயந்தி

  • மகாராஷ்டிரா மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர் விழிப்புணர்வு பிரச்சாரத்தை ஆரம்பித்துள்ளது.
  • புது டில்லியில் பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் தேசிய ஆணையத்தின் 15வது தொடக்க தின கொண்டாட்டத்தில் ​​துணை ஜனாதிபதி எம்.வெங்கையா நாயுடு உரையாற்றினார்.
  • டீசல் எஞ்சின் ரயிலை, மின்சார ஆற்றலில் இயங்கும் ரயிலாக உருமாற்றி உலக சாதனை படைத்துள்ளது இந்திய ரயில்வே துறை.
  • அரசியலமைப்பை சீர்திருத்துவதற்காக மியான்மர் குழுவை அமைத்துள்ளது.
  • இஸ்ரேல் அதன் முதல் நிலவு ஜெனிசிஸ் விண்கலத்தை அனுப்பத் திட்டம்.
  • ரிசர்வ் வங்கி ரூ. 28,000 கோடி இடைக்கால உபரி அறிவிப்பு.
  • பிராந்திய கடல் பாதுகாப்பு மாநாடு மும்பையில் நடைபெற்றது.
  • அனுஜ் சர்மா – கொல்கத்தா போலீஸ் ஆணையர்
  • உள்துறை அமைச்சர் இரண்டு இணைய போர்ட்டல்களைத் தொடங்கி வைத்தார் – பாலியல் குற்றங்களுக்கான விசாரணை கண்காணிப்பு அமைப்பு மற்றும் பாதுகாப்பான நகர அமலாக்க கண்காணிப்பு போர்ட்டல்.
  • தொலைபேசி சட்ட டாஷ்போர்டு பேனல் வழக்கறிஞருடன் காணொளி மூலம் உரையாட, தொலைபேசி மற்றும் சேட் செய்ய பயன்படும்.
  • நியாய பந்து (ப்ரோ போனோ) மொபைல் செயலி சட்டப்பூர்வ சேவைகளை பயனாளர்களுக்கு வழங்குவதற்கு ஒரு வக்கீல் தன்னார்வலரை பதிவு செய்வதை எளிதாக்கும்.
  • 70வது ஸ்ட்ராண்ட்ஜா நினைவுப் போட்டியின் [குத்துச்சண்டை] இறுதிப் போட்டிக்கு நிகத் ஜரீன் (51 கிலோ), மஞ்சு ராணி (48 கிலோ), மீனா குமாரி தேவி (54 கிலோ) ஆகியோர் தகுதி பெற்றனர்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!