ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 16 2019

  • மேற்கு ரெயில்வே (WR) இரண்டு புதிய எக்ஸ்பிரஸ் ரயில்களை அறிமுகம் செய்துள்ளது.
  • மகாராஷ்டிராவில் பல மேம்பாட்டு திட்டங்களை பிரதமர்மோடி திறந்து வைத்தார்
  • பிரதமர் மோடி பழங்குடி மாணவர்களுக்கு சஹஸ்த்ராகுண்ட்டில் ஏகலைவா மாதிரி உறைவிடப் பள்ளியை திறந்துவைத்தார்.
  • அஜ்னி (நாக்பூர்) – புனே இடையிலான ஹம்சஃபார் ரயில் சேவையையும் அவர் காணொலிக் காட்சி மூலம் தொடங்கிவைத்தார்.
  • பீகாரில் கழிவுநீர் சுத்திகரிப்பு கட்டமைப்புக்கான அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி.
  • சந்திரமௌலி ராமநாதன் – .நா. கட்டுப்பாட்டாளர், உதவிப் பொதுச்செயலாளர் திட்டத்திற்கான திட்டமிடல், வரவு செலவுத் திட்டம், மேலாண்மைத்திட்டம் மற்றும் இணக்கத் துறை.
  • பேராசிரியர் பைசல் இஸ்மாயில் – கேப்டவுன் நெல்சன் மண்டேலா பல்கலைக்கழகத்தின் பொது நிர்வாக பள்ளி இயக்குனர் (UCT).
  • சுஷ்மா ஸ்வராஜ் பல்கேரியா, மொராக்கோ மற்றும் ஸ்பெயினுக்கு 4 நாள் பயணம்.
  • வர்த்தக மற்றும் கைத்தொழில் அமைச்சகத்தின் தரநிலை அமைப்பான GS1 இந்தியா, அரசாங்க மின்-அங்காடி (GeM) உடன் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டது.
  • ராஜஸ்தான் பொக்ரானில் விமானப்படைபயிற்சி வாயு சக்தி 2019′ நடைபெறுகிறது.
  • 83வது யோனெக்ஸ்-சன்ரைஸ் சீனியர் தேசிய பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் சாய்னா நேவால் 4வது முறையாக பட்டத்தை வென்றார்.
  • ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சவுரப் வர்மா தனது ஹாட்ரிக் பட்டத்தை வென்றார்.
  • பிரனவ் ஜெர்ரி சோப்ரா மற்றும் சிராக் ஷெட்டி ஜோடி ஆண்கள் இரட்டையர் பிரிவில் பட்டத்தை வென்றனர்.
  • கத்தார் டோடல் ஓபன் டென்னிஸ் இறுதிப் போட்டியில் சிமோனா ஹாலப்பை பெல்ஜியத்தின் எலிஸ் மெர்டென்ஸை சந்திக்கிறார்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!