ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 14 2019

  • பீகார் அரசு 60 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்குமான முதியோர் ஓய்வூதிய திட்டத்தை அறிவித்துள்ளது – முக்கிய மந்திரி வ்ரிதஜன் ஓய்வூதிய யோஜனா(MVPY)
  • 60 வயதிற்கு மேலான பத்திரிகையாளர்களுக்காக 6,000 ரூபாய் ஓய்வூதியம் – பிஹார் பத்ரகார் சம்மன் யோஜனா (BPSY).
  • முதல் என்ஜின் இல்லா ரெயிலான வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
  • ஆற்று மணலுக்கு மாற்றாக தமிழக அரசு கட்டுமானப் பணிகளுக்காக எம் சாண்ட்-ஐ பயன்படுத்த ஊக்குவிக்கிறது.
  • ராஜஸ்தான் அரசு, குஜ்ஜார்கள், நான்கு பிற சமூகங்களுக்கு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் 5% ஒதுக்கீடு வழங்குவதற்காக ஒரு மசோதாவை நிறைவேற்றியது.
  • ஆப்கானிஸ்தான் சமாதானப் பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாக இஸ்லாமாபாத்தில் பாகிஸ்தான் மற்றும் அமெரிக்க அதிகாரிகளை சந்திக்க உள்ளதாக தாலிபன் அறிவித்துள்ளது.
  • ஏமனில் இருந்து அனைத்து அமெரிக்க இராணுவ ஆதரவையும் திரும்பப் பெற அமெரிக்கா முடிவு.
  • தேசிய குறைந்தபட்ச ஊதியத்தை நிர்வகிப்பதற்கான வழிமுறைகளை நிர்ணயித்தல் பற்றிய அறிக்கை.
  • வைஸ் அட்மிரல் எஸ்.என். கோர்மடே, ஏ.வி.எஸ்.எம்., என்.எம் – தலைமை பணியாளர், கிழக்கு கடற்படை கமேண்ட்
  • பிரதான் மந்திரி ஸ்ரம் யோகி மான்-தன் (PM-SYM) கீழ் ஒவ்வொரு சந்தாதாரரும் 60 வயதை அடைந்த பின்னர் மாதத்திற்கு 3000 / – என்ற குறைந்தபட்ச ஓய்வூதியம் பெறுவார்கள்.
  • 2020ஆம் ஆண்டு மார்ச் வரை மத்திய அரசின் பழங்குடி சமூகநலத் திட்டங்களைத் தொடர அமைச்சரவை அனுமதி.
  • மூல சணலின் குறைந்தபட்ச ஆதரவு விலை ரூபாய் 250 உயர்வு
  • பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு கடன் இணைக்கப்பட்ட மூலதன மானியத்திற்கு ஒப்புதல்.
  • துப்புரவுப் பணியாளர்களுக்கான தேசிய ஆணையத்தின் பதவிக்காலம் 3 ஆண்டுகள் நீட்டிப்பு.
  • அயல்நாடு வாழ் இந்தியர் திருமணப் பதிவு மசோதா 2019-ஐ அறிமுகம் செய்வதற்கு பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
  • இந்திய விமானப்படை முதன் முதலாக, “OTTERS” ஸ்காவாட்ரான் வெஸ்டர்ன் ஏர் கமாண்ட்டில், டார்னியர் 228 விமானத்தில் முழு பெண்கள் குழுவுடன் பாரலல் டாக்ஸி ட்ராக் (PTT) செயல்முறைகளை மேற்கொண்டுள்ளது.
  • 2019ம் ஆண்டு பெண்கள் ஹீரோ கோல்டு கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் மியான்மர் நேபாளத்துடன் மோதுகிறது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!