ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 12 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 12 2019

  • பிரதமர் நரேந்திர மோடி அரியானாவில் ஸ்ரீ கிருஷ்ணா ஆயுஷ் பல்கலைக்கழகம், தேசிய புற்றுநோய் நிறுவனம்(என்ஐசி), உட்பட ஆறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • ஒருங்கிணைந்த மாநில நீர் திட்டத்தை (ISWP) கொண்டு வந்த முதல் மாநிலம் மகாராஷ்டிராவாகும்.
  • செயற்கை நுண்ணறிவில் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி முன்னுரிமை செய்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவு.
  • எல்லை பாதுகாப்பு நிர்வகிப்பை மேம்படுத்த விண்வெளி தொழில்நுட்பத்தை பயன்படுத்த மத்திய அரசு டாஸ்க் ஃபோர்ஸ் ஒன்றை அமைத்துள்ளது.
  • சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைச்சகம் “இந்தியா – வழிநடத்தும் காலநிலை தீர்வுகள்” என்ற தலைப்பில் இந்தியாவின் காலநிலை நடவடிக்கைகள் பற்றிய பதிப்பை புதுதில்லியில் வெளியிட்டது.

ஐசிசி டி20 தரவரிசை

  • 2) ஜெமிமா ரோட்ரிக்ஸ் 6) ஸ்மிருதி மந்தனா
  • 2019ம் ஆண்டு புதுதில்லியில் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்தின் கீழ் மீடியா அலகின் முதல் ஆண்டு மாநாட்டிற்கான ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
  • உணவு பாதுகாப்பு மற்றும் திறனை மேம்படுத்துவதற்கான நோக்கத்துடன், புதுதில்லியில் தேசிய கூட்டமைப்பை ஸ்பைசஸ் போர்டு ஏற்பாடு செய்துள்ளது.
  • இந்தியாவின் வர்த்தக, கைத்தொழில் மற்றும் தொழில்துறை அமைச்சக சிறப்பு தேசிய தரநிலைக் கூட்டமைப்பு மும்பையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
  • 2019ம் ஆண்டு புதுடெல்லியில் ஜவுளித்துறை பிரிவு எம்.எஸ்.எம்.இ.க்களுக்கான தொழில்நுட்ப திட்டத்தை ஏற்பாடு செய்துள்ளது.
  • புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சகம் ‘கிசான் உர்ஜா சுரக்ஷா ஏவம் உத்தான் மஹாபியான் (KUSUM)’ திட்டத்தை உருவாக்கியுள்ளது.
  • சினிமாட்டோகிராஃப் (சட்டதிருத்த) மசோதா, 2019 ராஜ்யசபாவில் அறிமுகப்படுத்தப்பட்டது.
  • ஏரோ இந்தியாவின் 12வது பதிப்பு பெங்களூரில் இந்த மாதம் நடைபெற உள்ளது.
  • குவஹாத்தி நகரில் சீனியர் தேசிய பேட்மிண்டன் தொடர்கள் தொடக்கம்.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

Whatsapp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel -ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!