ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07, 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 07, 2019

 • அருணாச்சல மாநிலத்தில் ஸ்டார்ட் அப் இந்தியா யாத்ராவை முதலமைச்சர் கொடியசைத்து துவக்கி வைத்தார்
 • மத்திய அரசு இமாச்சல பிரதேசத்தில் 58 தேசிய நெடுஞ்சாலை திட்டங்களுக்கு 173 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யதுள்ளது.
 • ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் உலக வங்கியின் அடுத்த தலைவராக மூத்த கருவூல அதிகாரி டேவிட் மல்பாஸை நியமனம் செய்ய முன்மொழிந்தார்.
 • மாசிடோனியா நேட்டோவில் சேர ஒப்பந்தத்தில் கையெழுத்து.
 • பிலிப்பைன்ஸ் வரும் வெளிநாட்டு தொழிலாளர்களுக்கு கடும் கட்டுப்பாடு.
 • ஒரு தேசிய அரசாங்கத்தை உருவாக்கும் முன்மொழிவுக்கான விவாதம் நடத்தி பின் வாக்களிப்பதற்கும் இலங்கை பாராளுமன்றம் முடிவு.
 • ஒட்டுமொத்த சுகாதார ஒதுக்கீடு மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5 சதவீதமாக உயர்த்துவதற்கு இந்தியா உறுதியளித்துள்ளது.
 • ரிசர்வ் வங்கி – ரெப்போ வட்டி விகிதம் 25% குறைப்பு.
 • விவசாயிகளுக்கு அடமானம் இல்லா இலவச கடன் வரம்பு ரூபாய் 6 லட்சமாக அதிகரிப்பு.
 • சமீபத்திய ஃபிபா தரவரிசை 103) இந்தியா
 • புதுடில்லியில் இந்திய-ஆப்பிரிக்க மூலோபாய பொருளாதார கூட்டுறவு தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்றது.
 • ஸ்ரீ சைலேஷ் – பொறுப்பு செயலாளர், சிறுபான்மை விவகார அமைச்சகம்
 • திங்கர் குப்தா – பஞ்சாப் டிஜிபி
 • MoEFCC- உலகளாவிய சுற்றுச்சூழல் வசதி, UNDP சிறு மானிய திட்டம் (SGP) பற்றிய ஒர்க்ஷாப் புது டில்லியில் துவங்கியது.
 • ரூ.6000 கோடி மதிப்பிலான அடல் புஜல் யோஜனா (ABHY) திட்டம் – நிலத்தடி நீரை சமூக பங்கேற்புடன் நிலையான மேலாண்மை திட்டத்திற்கு உலக வங்கி ஒப்புதல்.
 • சவுராஷ்டிரா அணியை விதர்பா அணி ரஞ்சி கோப்பையை தொடர்ந்து இரண்டாவது முறையாகக் கைப்பற்றியது.
 • இந்திய வீரர் சைகோம் மீராபாய் சானு தாய்லாந்தில் நடைபெற்ற EGAT கோப்பை போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
 • 9வது சீனியர் பெண்கள் ஹாக்கி தேசிய சாம்பியன்ஷிப் போட்டி ஹிசார், ஹரியானாவில் தொடங்கியது.

PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்

Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here