ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 03,04 2019

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – பிப்ரவரி 03,04 2019

பிப்ரவரி 04 – உலக புற்றுநோய் தினம்

  • தீம் “I Am and I Will.”

பிப்ரவரி 04 முதல் 10 வரைதேசிய சாலை பாதுகாப்பு வாரம்

  • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ராஷ்டிரபதி பவனின் முகலாய தோட்டத்தின் வருடாந்திர உத்சவை திறந்துவைத்தார்.
  • இலங்கை 71 வது சுதந்திர தினத்தை கொண்டாடுகிறது.
  • அரேபிய தீபகற்பத்திற்கு வருகை தந்த முதலாவது போப்பாண்டவர் எனும் வரலாறு படைத்தார் போப் பிரான்சிஸ்.
  • இஸ்ரேல் காசா எல்லையில் மிகப்பெரிய எல்லை தடுப்பு அமைப்பை கட்டத் தொடங்கியுள்ளது என அறிவிப்பு.
  • அணு ஆயுத உடன்படிக்கையில் இருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தொடர்ந்து ரஷ்யா வெளியேறுவதாக அறிவித்தது.
  • இந்தோனேசியாவில்,மெண்டவாய் தீவில் வலுவான1 அளவிலான பூகம்பம் தாக்கியது, இதற்கிடையில் சுனாமி எச்சரிக்கை எதுவும் வெளியிடப்படவில்லை.
  • ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், வட இந்தியப் பகுதிகளில் பூகம்பம்.
  • ஜனவரி மாதத்தில் மூலதனச் சந்தைகளில் இருந்து ரூ5,300 கோடியை திரும்பப் பெற்றுள்ளன.
  • இந்தியாவின் சுற்றுலாத்துறை 2018 ஆம் ஆண்டில் 19% வளர்ச்சி.

ஐசிசி பெண்கள் ஒருநாள் தரவரிசை

  • 1) ஸ்மிருதி மந்தனா 5) மித்தாலி ராஜ்
  • வேளாண் ஏற்றுமதி கொள்கையின் முதல் மாநில அளவிலான விழிப்புணர்வு திட்டக்கூடத்தில் வர்த்தக மந்திரி சுரேஷ் பிரபு உரையாற்றினார்.
  • புதுடில்லியில் நடைபெற்ற இந்திய-மொனாகோ வர்த்தக மன்றக் கூட்டத்தின் துவக்கத்தில் அமைச்சர் சுரேஷ் பிரபு உரையாற்றினார்.
  • இந்திய தொழில் கூட்டமைப்பால் (சிஐஐ) ஏற்பாடு செய்யப்பட்ட 12 வது மண்டல தரநிலைக் கூட்டம் ஒடிசாவில் நடைபெற்றது.
  • நயீப் புக்கேலே – எல் சால்வடாரின் ஜனாதிபதி
  • நிலம்பார் ஆச்சார்யா – இந்தியாவிற்கான நேபாள தூதர்
  • மத்திய அரசு வெளிநாட்டு வர்த்தக கொள்கையின் கீழ் ஏற்றுமதி ஊக்குவிப்பு மூலதனத் திட்டத்தை அமல்படுத்துகிறது.
  • தேசிய டெஸ்டிங் ஏஜென்சி (NTA) ‘மொபைல் செயலி’ ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது, இதன் மூலம் மாணவர்கள் பயிற்சி தேர்வுகளை மேற்கொள்ளலாம்.
  • சென்னை ஓபன் சாலஞ்சர் போட்டியில் இந்தியாவை வழி நடத்துவகிறார் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன்.
  • ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா நியூசிலாந்தை 35 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை 4-1 என்ற கணக்கில் வென்றது.
  • கொல்கத்தா மராத்தானில் அஞ்சலி சரோகி தனது பட்டத்தை தக்க வைத்துக் கொண்டார். ஆண்களுக்கான முழு மராத்தான் போட்டியில் தலான்திங் வால்லாங் வென்றார்.
PDF Download

ஜனவரி 2019 மாத நடப்பு நிகழ்வுகள் வினா விடை

ஜனவரி 2019 மாதாந்திர நடப்பு நிகழ்வுகள் PDF Download

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!