ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 7 2018

  • சீன நிறுவனமான ஹோலிடெக் டெக்னாலஜி, ரூ.1,500 கோடி முதலீட்டில் இந்தியாவின் முதல் அலகு திருப்பதியில் நிறுவப்படுவதற்கான அரசாங்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
  • புதுடில்லியில் நடந்த இந்திய புதுமை வளர்ச்சி திட்டம் (IIGP) 2.0வில் கேரள ஸ்டார்ட் அப்ஸ் இலக்கு(KSUM) மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட மூன்று ஸ்டார்ட் அப்கள் ரூ.25 லட்சம் வரை விதை நிதியுதவி பெற்றுள்ளன.
  • 27 லட்சம் விவசாயிகளுக்கு ஆயுள் காப்பீட்டு பத்திரங்கள் வழங்கப்படும் என்று தெலுங்கானா விவசாயத்துறை அமைச்சர் தெரிவித்தார்.
  • சுகாதார மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகத்தின்படி, மேகாலயா, மிசோரம் மற்றும் திரிபுரா ஆகியவை புதிய எச்.ஐ.வி ஹாட்ஸ்பாட்களாக வெளிப்படுகின்றன.
  • சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி தொடங்கியது.
  • பன்றி ஆண்டை முன்னிட்டு 2019ஆம் ஆண்டு வெளியிடப்படவுள்ள பன்றி தபால் தலையின் வடிவமைப்பை சீன தபால் வெளியிட்டது.
  • அரசியல் மற்றும் பொருளாதார நெருக்கடியால் தென் அமெரிக்க நாட்டிலிருந்து அதிகளவில் மக்கள் குடிபெயர்வதை குறைக்க பிரேசில் தனது வடக்கு எல்லையை வெனிசூலாவினற்கு மூடியது.
  • சூறாவளி ஹெக்டரை எதிர்கொள்ள ஹவாய் தீவு தயார்நிலையில் உள்ளது.
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கழகத்தின் (இஸ்ரோ) கணமான செயற்கைக்கோளான GSAT-11 பிரெஞ்ச் கயானாவில் இருந்து 30 நவம்பர் அன்று விண்ணில் ஏவப்பட தயாராகவுள்ளது.
  • நாசாவின் கியூரியாசிட்டி ரோவர் செவ்வாய் கிரகத்திற்கு சென்று ஆறு ஆண்டுகள் நிறைவுற்றது.
  • இந்த ஆண்டு, யு.கே யில் டாக்சி சேவையை தொடங்குவதற்கு இந்திய நிறுவனமான ஓலா திட்டம்.

ATP தரவரிசை

  1. ரபேல் நடால் (ஸ்பெயின்) 2. ரோஜர் பெடரர் (சுவிட்சர்லாந்து) 3. அலெக்ஸாண்டர் ஸ்வரெவ் (ஜெர்மனி)
  • ஆதித்யா விக்ரம் மற்றும் பிரமோத் சந்திர மோதி – மத்திய நேரடி வரி வாரிய உறுப்பினர்கள் (CBDT)
  • இந்திய இராணுவம் மற்றும் ராயல் பூட்டான் இராணுவத்தின் ஒரு கூட்டு சைக்கிள் ஓட்டுதல் மற்றும் ட்ரெக்கிங், பூட்டானில் “இந்தியா மற்றும் பூட்டான் இடையே இராஜதந்திர உறவுகளை நிறுவி ஐம்பது ஆண்டுகள்” நினைவாக நடத்தப்பட்டது.
  • விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பத் துறையின் (டி.எஸ்.டி) வழிகாட்டுதலின் கீழ் விக்யான் பிரசார், (indiascience.in) இணையம்-சார்ந்த அறிவியல் சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது இந்தியா.
  • இந்தியாவின் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) அதன் மொபைல் ஆப் டிஎன்டி 2.0 மற்றும் மைகால் ஆகியவற்றை உமாங் தளத்துடன் ஒருங்கிணைக்கிறது.
  • கோவா சுற்றுலா மேம்பாட்டு கழகத்தின் ஆப் அடிப்படையிலான டாக்ஸி “கோவாமைல்ஸ்” சேவையை பனாஜியில் கொடி அசைத்து தொடக்கம்.
  • U-20 கோடிப் கால்பந்து கோப்பையில் அர்ஜென்டினாவை கோல் கணக்கில் இந்தியா வென்றது.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!