ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 6 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் ஆகஸ்ட் 6 2018

ஆகஸ்ட் 6 – ஹிரோஷிமா தினம்

  • லலித் கலா அகாடமி (LKA), 64வது ஆண்டு விழாவைக் கொண்டாடியது. இந்நிகழ்வை கலாச்சார அமைச்சர் (I/C), டாக்டர் மகேஷ் ஷர்மா தொடங்கி வைத்தார்.
  • உலகின் முதலாவது தெர்மல் பேட்டரி தொழிற்சாலை ஆந்திர பிரதேச மாநிலத்தில் அமைக்கப் பட்டுள்ளது.
  • மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் ஆந்திராவின் மத்திய பல்கலைக்கழகத்தின் டிரான்ஸிட் வளாகம் JNTU வில் திறந்து வைத்து நாட்டிற்கு அர்ப்பணித்தார்.
  • நாட்டின் ஏழு வருட மோதலில் இருந்து நாட்டைவிட்டு தப்பியோடிய கோடிக்கணக்கான மக்களை ஒருங்கிணைப்பதற்கு ஒரு குழுவை அமைக்கவுள்ளது சிரிய அரசு.
  • சீனாவின் முதலாவது ஹைபர்சோனிக் விமானத்தை(க்ஸிங்காங்-2 அல்லது ஸ்டார்ரி ஸ்கை-2) வெற்றிகரமாக பரிசோதித்தது.
  • லினக்ஸ் இயங்குதளத்தை இயக்க சக்தி திட்டத்தின் கீழ் ஐ.ஐ.டி.-மெட்ராஸ் ஆரம்பமாக ரைஸ்க்ரீக் (RISECREEK) என்ற பெயரில் 300 சிப்புகள் உற்பத்தி செய்யப்பட்டன, ஓரிகன், யு.எஸ் உள்ள இன்டெல் நிறுவனத்தில் இலவசமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
  • ‘சோபியா’ சமூக மனித ரோபோவின் இந்திய பதிப்பை ‘ராஷ்மி’யை ராஞ்சி ரஞ்சித் ஸ்ரீவஸ்தவா உருவாக்கியுள்ளார். இது ஹிந்தி, போஜ்பூரி மற்றும் மராத்தி மொழிகளோடு ஆங்கிலமும் பேசும்.
  • பொருட்கள் மறுசுழற்சி : கொள்கை வழிகாட்டுதல் மூலம் நீடித்த வளர்ச்சி குறித்த நிதி ஆயோக்கின் சர்வதேச மாநாட்டை திரு.நிதின் கட்கரி புதுதில்லியில் தொடங்கி வைத்தார்.
  • வட கிழக்கு மாணவர்களின் நன்மைக்காக இஷான் விகாஸ் மற்றும் இஷான் உதய் திட்டங்கள்
  • விஸ்வேஸ்வரயா பி.எச்.டி திட்டம் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • நாட்டில் தொழில்முனைவு உணர்வை மேம்படுத்தும் மத்திய அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் ஸ்டார்ட் அப் கல்வித்துறை கூட்டணி திட்டத்தை ஸ்டார்ட் அப் திட்டம் தொடங்கியுள்ளது.
  • தாய்லாந்தில் இந்திய இராணுவம் மற்றும் ராயல் தாய் இராணுவம் இடையே மைத்திரி இராணுவப்பயிற்சி நடத்தப்படும்.
  • அரசு துறை, தனியார் துறை மற்றும் நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) உள்நாட்டு உற்பத்தியை மேம்படுத்துவதற்காக ஒரு தொழில்முறை நட்பு பாதுகாப்பு தயாரிப்பு கொள்கை 2018ஐ வெளியீடு செய்வதாக அரசு அறிவித்துள்ளது.
  • முறையே ஏலம் மற்றும் நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான ஏலதாரர் தகவல் மேலாண்மை அமைப்பு (பிஐஎம்எஸ்) மற்றும் பூமி ராசி மற்றும் பி.எஃப்.எம்.எஸ் இணைப்பகம் ஆகியவற்றை ஸ்ரீநிதி கட்கரி தொடங்கிவைத்தார்.
  • பிர்ட்ஜ்ஸ்டோன் இன்விடேசனல் கோல்ஃபில் ஜஸ்டின் தாமஸ் உலக கோல்ஃப் சாம்பியன்ஷிப் (WGC) பட்டம் வென்றார்.

PDF DOWNLOAD

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

ஜூலை நடப்பு நிகழ்வுகள் வினா விடை

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!