ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 09,10 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 09,10 2018

டிசம்பர் 9 – சர்வதேச ஊழல் எதிர்ப்பு தினம்

டிசம்பர் 10 – மனித உரிமைகள் தினம்

  • கேரளாவில் கண்ணூர் சர்வதேச விமான நிலையம் செயல்படத் தொடங்கியது.
  • ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பெடரல் நேஷனல் கவுன்சிலில் (Women’s Representative) பெண்கள் பிரதிநிதித்துவத்தை நடப்பு5%லிருந்து 50%மாக அதிகரிக்க முடிவு.
  • இந்த ஆண்டு நவம்பர் வரை 2018-19 ஆம் ஆண்டிற்கான நேரடி வரி வசூலின், மொத்த சேகரிப்புகள் 75 லட்சம் கோடி ரூபாய்.
  • நிறைவு சான்றிதழை கொண்ட வளாகங்கள் மற்றும் குடியிருப்பு விற்பனைக்கு ஜிஎஸ்டி இல்லை.
  • ஜூன் மாதத்தில் ஸ்டார்ட் அப்களை மதிப்பாய்வு செய்ய இந்தியாவின் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) ஒரு நிபுணர் குழுவை அமைத்தது.
  • மொஹாலியில் நீடித்த நீர் மேலாண்மை தொடர்பான முதலாவது சர்வதேச மாநாட்டிற்கு ஏற்பாடு செய்துள்ளது. ‘நீடித்த நீர் மேலாண்மை’ என்பதே இந்த மாநாட்டின் மையக்கருத்தாகும்.
  • அறிவியல் மையம் மற்றும் அருங்காட்சியகங்களின் தலைமையின் 18வது அகில இந்திய ஆண்டு மாநாடு இட்டாநகரில் துவங்கியது
  • அருணாச்சல பிரதேசத்தில் “புதுமை மையம் மற்றும் விண்வெளி கல்வி மையம்”, இட்டாநகரில் திறந்துவைக்கப்பட்டது.
  • ‘நல் ஆளுகை – விருப்ப மாவட்டங்கள் மீது கவனம் செலுத்துதல்’ பற்றிய மண்டல மாநாடு, திருவனந்தபுரத்தில் 2018 டிசம்பர் 10-11 நடைபெறுகிறது.
  • பங்குதாரர்களின் கருத்துக்களம் 2018-ஐ, ப்ரீத்தி சுதன், செயலாளர் (HFW), ‘இந்தியா தினத்தை’ தொடங்கி வைத்தார்.
  • அக்னி V ஏவுகணை, வெற்றிகரமாக ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் அப்துல் கலாம் தீவில் சோதனை செய்யப்பட்டது.
  • இந்திய கடற்படை மற்றும் ரஷ்யக் கூட்டமைப்பின் கடற்படை இடையே விசாகப்பட்டினத்தில் நடைபெறவுள்ள 10-வது இந்த்ரா கடற்படை போர்ப்பயிற்சியில் பங்கேற்க, ரஷ்யக் கப்பல்கள் வருகை.
  • இந்திய விமானப்படை மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் வான்படையும் இணைந்து ஏவியாஇந்த்ரா என்ற சிறப்பு போர்ப்பயிற்சியை, ஜோத்பூர் விமானப்படை தளத்தில் 2018 டிசம்பர் 10-21 வரை நடத்த திட்டமிட்டுள்ளன.
  • உலக அழகி 2018 – மெக்சிகோவை சேர்ந்த வனசா பொன்ஸ் டி லியோன்.
  • சாகித்திய அகாடமி விருது – ஸ்ரீ ஷியாம் சுந்தர் பெஸ்ரா, டிக்கெட் தலைமை ஆய்வாளர் [சாந்தலி மொழியில் நாவல் “மரோம்”].
  • ஜனவரி 9 முதல் 20 வரை புனேயில் கெலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி நடைபெறுகிறது.
  • இந்தியா, ஆஸ்திரேலியா, அர்ஜென்டினா மற்றும் ஜெர்மனி அந்தந்த குழுக்களின் பட்டியலில் முன்னிலை வகித்து கடைசி 8 சுற்றுக்கு தகுதி பெற்றன.
  • மத்தியப் பிரதேச தொடக்க வீரர் அஜய் ரோஹெரா தனது முதல் அறிமுக ஆட்டத்தில் அவுட் ஆகாமல் 267* ரன்கள் எடுத்து உலக சாதனை படைத்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!