ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 29, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 29 2018

 • லடாக்கில் குளிர்ச்சியான வெப்பநிலையானது குளிர்கால விளையாட்டு மற்றும் சுற்றுலா ஆகியவற்றை ஊக்குவிக்கிறது.
 • தமிழ்நாட்டிலுள்ள புகழ்பெற்ற மதுரை மீனாட்சி கோவிலில் சப்பரத் திருவிழா கொண்டாடப்பட்டது
 • பிலிப்பைன் தீவின் மிந்தானோவில் 6.9 அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது.
 • அரவை கொப்பரைத் தேங்காயின் குறைந்தபட்ச ஆதரவு விலை [எம்.எஸ்.பி.] குவிண்டாலுக்கு 7750 ரூபாயிலிருந்து 9920 ரூபாயாக அதிகரித்துள்ளது.
 • எம்.எஸ்.எம்.இ. துறைக்கு ரூபாய் 37,400 கோடி மதிப்புள்ள கடன் வழங்க  PSB கள் ஒப்புதல் அளித்துள்ளது.
 • மத்திய அரசு வெங்காயம் ஏற்றுமதி செய்வதற்கு ஊக்கத்தொகையை தற்போதுள்ள 5 சதவீதத்திலிருந்து 10 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
 • இந்தியா தனது ஆறாவது தேசிய அறிக்கையை(NR6) உயிரியல் பன்முகத்தன்மைக்கான மாநாட்டிற்கு (CBD) சமர்ப்பித்துள்ளது.
 • பிரதம மந்திரி நரேந்திர மோடி வாரணாசியில் ஒரு மாவட்டம், ஒரு தயாரிப்பு உச்சி மாநாட்டில் கலந்து கொண்டார்.
 • இரயில் பாதையில் யானைகளை வராமல் தடுக்கும் தேனீ திட்டம், நாட்டின் மற்ற பகுதிகளில் விரிவாக்கப்படும் என்று ரயில்வே அமைச்சர் பியுஷ் கோயல் அறிவித்தார்.
 • விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் விண்வெளித் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • சிக்கிமில் 2,500 க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகளை இராணுவம் மீட்டுள்ளது.
 • பள்ளி மாணவர்களுக்கு இணைய பாதுகாப்பு பற்றிய ஒரு சிறு புத்தகத்தை உள்துறை அமைச்சகம் வெளியிட்டது.
 • தொலைத் துறையால் உருவாக்கப்பட்ட ஓய்வூதிய நிர்வாக அமைப்பான SAMPANN மென்பொருளை நாட்டிற்கு பிரதமர் மோடி அர்ப்பணித்தார்.
 • தென்னாபிரிக்க அணி முதல் டெஸ்ட் போட்டியில் பாகிஸ்தானை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி  வெற்றி பெற்றது.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!