ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 28, 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 28 2018

 • ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்த மக்களவில் சட்டரீதியான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • மகாராஷ்டிரா அரசு 7 ​​வது ஊதியக் கமிஷன் பரிந்துரைகளை செயல்படுத்தியது
 • சிரியாவில் டமாஸ்கஸ் தூதரகத்தை யு.ஏ.இ. மீண்டும் திறந்தது.
 • வங்கதேசத்துக்கு தேர்தல் பார்வையாளர்களை இந்தியா அனுப்பியது.
 • 2019ல் இந்தியா இரண்டு கிரகணங்களைக் காண முடியும்.
 • 2019ற்கான கொப்பரைத் தேங்காய் குறைந்தபட்ச ஆதரவு விலையை குவிண்டாலுக்கு ரூ.2,000 அதிகரிப்பு.
 • பூட்டானுக்கு ரூ .4,500 கோடி உதவித்தொகை இந்தியா அறிவிப்பு.
 • வர்த்தகர்கள் புதிய மின்வணிக விதிகளை வரவேற்கிறார்கள்.
 • இந்திய ஜனாதிபதி, ஸ்ரீ ராம் நாத் கோவிந்த் 12வது உலகளாவிய சுகாதார மாநாட்டை மும்பையில் திறந்து வைத்தார்.
 • ஸ்ரீ சத்குரு ராம் சிங்ஜி 200வது பிறந்த தினத்தை நினைவுகூரும் சர்வதேச கருத்தரங்கு புது டெல்லியில் கலாச்சார அமைச்சர் டாக்டர் மகேஷ் ஷர்மா தொடங்கி வைத்தார்.
 • புதுடில்லியில் நமாமி கங்கா திட்டத்தின் கீழ் யமுனா புத்துயிர் பெறுவதற்கான 11 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி.
 • போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • மத்திய பொதுத்துறை நிறுவனங்களை பங்குப் பரிவர்த்தனை பட்டியலில் இணைக்க அமைச்சரவை ஒப்புதல்.
 • தேசிய ஹோமியோபதி ஆணையம் 2018-க்கான வரைவு மசோதாவிற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
 • 2018 இந்திய முறை மருத்துவ மசோதாவுக்கான தேசிய ஆணையத்தை அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்.
 • கடலோர ஒழுங்குமுறை மண்டல அறிவிக்கை 2018-க்கு புதுதில்லியில் பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
 • இந்தியாவிற்கும் சாவோ டோம் மற்றும் பிரின்சீப்பிற்கும் இடையேயான கட்டமைப்பு உடன்படிக்கைக்கு அமைச்சரவை ஒப்புதல்.
 • பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமன் புதிதாக வடிவமைக்கப்பட்ட ‘ட்ரோன் ஒலிம்பிக்ஸ்’-ற்கான இணையப் பக்கத்தைத் (https://aeroindia.gov.in/Drone) தொடங்கி வைத்தார்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!