ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 02,03 2018

0
452

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 02,03 2018

டிசம்பர் 2 – சர்வதேச அடிமைகள் ஒழிப்பு தினம்

டிசம்பர் 3 – சர்வதேச மாற்றுத்திறனாளிகள் தினம்

 • 2018 தீம்: Empowering persons with disabilities and ensuring inclusiveness and equality
 • மத்தியப்பிரதேசத்தின் போபால் விஷவாயு விபத்தின் 34 வது நினைவு தினத்தை முன்னிட்டு ஒரு பிரார்த்தனை கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.
 • மூன்று விண்வெளி பயணிகள், இரண்டு விண்வெளி வீரர்கள் (தங்கள் முதல் பயணம்) சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆறரை மாத பணிக்கு புறப்பட தயார்நிலையில் உள்ளனர்.
 • இந்தியாவின் பொருளாதாரம் 7.1 சதவீதமாக வளர்ந்துள்ளது.
 • காலநிலை மாற்றத்திற்கான ஐக்கிய நாடுகள் கட்டமைப்புக் கழகம் (UNFCCC) கூட்டணி நாடுகளின் 24 வது கூட்டம் (COP-24), போலந்தின் கடோவைஸ் நகரில் தொடங்கியது.
 • தீம்‘One World One Sun One Grid’
 • நேபாளத்தின் தலைநகரான காத்மண்டுவில் ஆசியா பசிபிக் உச்சி மாநாடு 2018 தொடங்கியது.
 • தீம் -“Addressing the Critical Challenges of Our Time: Interdependence, Mutual Prosperity, and Universal Values”.
 • 2018ம் ஆண்டு டிசம்பர் 3 ஆம் தேதி மும்பையில் உள்ள உலக சுங்க அமைப்புக்கான 80வது அமர்வு கூட்டத்தின் துவக்க விழா.
 • ஆண்ட்ரெஸ் மானுவல் லோபஸ் ஒபராடர் – மெக்ஸிகோ ஜனாதிபதி
 • சுனில் அரோரா – புதிய தலைமை தேர்தல் ஆணையர் [23வது தலைமை தேர்தல் ஆணையர்(CEC)]
 • ஸ்ரீ ரவிந்திர குமார் வர்மா – மின்சாரத்துக்கான மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் தொழில்நுட்ப உறுப்பினர்.
 • பருவநிலை மாற்றத்தை தடுப்பதற்கான நடவடிக்கைக்காக உலக வங்கி 2021-2025 ஆண்டுக்கு ரூ.14 லட்சம் கோடியை ஒதுக்கீடு செய்தது.
 • இந்தியாவில் நடத்தப்படும் IAF மற்றும் USAF க்கு இடையே நடைபெறும் இருதரப்பு கூட்டு பயிற்சிக்கான நான்காவது பதிப்பு இராணுவப்பயிற்சி கோப் இந்தியா
 • டாடா மோட்டார்ஸ் சீனியர் தேசிய சாம்பியன்ஷிப் மல்யுத்தத்தில், வினேஷ் போகத் 57 கிலோ பிரிவில், சாக்ஷி மாலிக் 62 கிலோ பிரிவில் வென்றனர்.
 • மும்பையில் நடைபெறும் 11வது டாடா ஓபன் இந்தியா சர்வதேச சேலன்ஞ் பாட்மிண்டன் போட்டியில் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார் லக்ஷயா சென்.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here