ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 12 2018

0

ஒருவரி நடப்பு நிகழ்வுகள் – டிசம்பர் 12 2018

டிசம்பர் 12 – சர்வதேச அனைத்து சுகாதார பாதுகாப்பு தினம்

 • 2018 தீம் : “Unite for Universal Health Coverage: Now is the Time for Collective Action.”

டிசம்பர் 12 – சர்வதேச நடுநிலை தினம்

 • மிசோ தேசிய முன்னணித் தலைவர் சோரம்தங்கா ஆட்சி அமைக்க கோரிக்கை.
 • இந்திய விவசாய ஆராய்ச்சி கழகம் (ஐ.சி.ஏ.ஆர்.ஆர்) இந்த வருடம் மட்டும் 15 புதிய கால்நடை வகைகள் மற்றும் கோழி வகைகளை பதிவேட்டில் பதிவு செய்துள்ளது.
 • தெலங்கானாவில் கே.சந்திரசேகர ராவ் இரண்டாம் முறையாக முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.
 • உத்தரபிரதேச அரசு மருத்துவம், பல் மருத்துவ கல்லூரிகள் மற்றும் செவிலியர் மையங்களை கட்டுப்படுத்த ஒரு குடை பல்கலைக்கழகத்தை நிறுவ முடிவு செய்துள்ளது.
 • ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் மியான்மரின் தனது பயணத்தின் இறுதிக் கட்டமாக யாங்கோனிற்கு வருகை.
 • இஸ்ரோவின் ஜிஎஸ்எல்வி –F11 /ஜிசாட்-7ஏ பணிக்கு தயார் நிலை.
 • சுவாமிநாதன் குழு அறிக்கை – பல்வேறு விவசாய பயிர்களின் குறைந்தபட்ச ஆதரவு விலை (எம்எஸ்பி) அரசு நிர்ணயித்தல்.
 • பொது சுகாதார மேம்பாட்டிற்காக தினச்சார்யா (டெய்லி ரெஜிமன்) மற்றும் ரிதுச்சார்யா (பருவகால ரெஜிமன்) ஆகியவற்றில் தேசிய ஆயுர்வேத ஆயுர்வேத நிறுவனம் ஒரு தேசிய மாநாடு ஏற்பாடு செய்துள்ளது.
 • மின்சார மற்றும் கலப்பின வாகன தொழில்நுட்பத்தை உற்பத்தி செய்வதற்கு மற்றும் அதற்கேற்ற நிலையான வளர்ச்சியை உறுதி செய்வதற்காக, கனரக தொழில்துறை துறை FAME-India திட்டம்.
 • இணைய தாக்குதல்கள் மற்றும் இணைய பயங்கரவாதத்தை எதிர்கொள்ள ஒரு நெருக்கடி மேலாண்மை திட்டத்தை அரசாங்கம் உருவாக்கியுள்ளது.
 • இஸ்ரோ மற்றும் ராஸ்காஸ்மோஸ் ‘மனிதர்களைக் கொண்ட விண்வெளிப்பயணத் திட்டத்தில் கூட்டு நடவடிக்கைக்காக’ ஒரு புரிந்துணர்வு உடன்படிக்கையில் கையெழுத்திட்டன.
 • அணை பாதுகாப்பு சட்டம், 2018 மக்களவையில் அறிமுகப்படுத்தப்பட்டது.
 • கடற்படைத் தளபதி இந்திய கடற்படையின் ஆழமான நீர்மூழ்கி மீட்பு கப்பல் (டி.எஸ்.ஆர்.வி) நீர்மூழ்கிக் கப்பல் மீட்பு அமைப்பை கடற்படையில் இணைத்தார்.
 • மீத்தோலெய்மா” (சிறந்த ராணி) – மேரி கோம் [மணிப்பூர் அரசு]
 • டைம் பத்திரிக்கையின்ஆண்டின் சிறந்த நபர் – சவுதி பத்திரிகையாளர் ஜமால் காஷோகி.

PDF Download

விரிவான நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 முக்கிய நடப்பு நிகழ்வுகளுக்கு

2018 நடப்பு நிகழ்வுகள் வினா விடை

WhatsApp Group -ல் சேர – கிளிக் செய்யவும்
Telegram Channel ல் சேர கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here